ஆபத்தான பத்து கனவுகள் !
ஆபத்தான பத்து கனவுகள் ! பொதுவா எல்லோருடைய கனவுகளுமே ஏதாவது ஒரு விலங்குகள் வரும் அப்படி எந்த விலங்கு கனவில் வந்தால் என்ன பலன் அப்படின்றத பத்தி தான் பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவாய் எல்லோருடைய கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியவே முடியாது .ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில் நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்தோம் அப்படின்னா,
அப்ப வரக்கூடிய கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு அந்த வகையில நம்மளோட கனவில் வரும் விஷயங்களுக்கான பலன்கள் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா
நீங்கள் இறந்து போனவர்களோட பேசுவது போல கனவு கண்டீங்க அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!அப்படின்னா உங்களுக்கு பெயரும் மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருளாகவே சொல்லப்படுது.
ஒருவருக்கு அவர்களுடைய இறந்து போன தாய் தந்தையர் கனவில் தோன்றுவார்களே
ஆனால் கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறுகளை எச்சரிக்க வந்திருக்காங்கன்னு பொருள் இருப்பதாகவும் சொல்லப்படுது.
இது பலரோட வாழ்க்கையிலுமே ஏற்பட்ட ஒரு அனுபவம் வாய்ந்த உண்மைனே கூட சொல்லலாம். ஒருவரோட கனவுல தன் இறந்துவிட்டது போல ஒருவருக்கு கனவு வந்துச்சு அப்படின்னா அது நன்மைகளையே குறிப்பிடும் என எடுத்துக் கொள்ளலாம்.
சுக வாழ்க்கை உண்டாகும் உங்களோட உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால்
ஆபத்தான பத்து கனவுகள் அவருடைய துன்பங்கள் வெகுவிரைவில் நீங்கும் என்பதை குறிக்கும் உங்களுடைய நண்பன் ஒருவர் இறந்து போனது போல கனவு வந்துச்சு அப்படின்னா வெகு விரைவில் ஏதேனும் நல்ல செய்தி ஒன்று நம்மள தேடி வரும் அப்படின்னு கூட சொல்லலாம்
ஒரு நபரோட குழந்தைகள் இருப்பது போல கனவு வந்துச்சு அப்படின்னா அவருக்கு வரவிருக்கின்ற பேராபத்து ஒன்றை குறிக்கக் கூடிய வகையில் தான் இருக்கும்
தன்னுடைய மனைவி இருந்து விட்டார் போல கனவு கண்டால் மனைவிக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதை குறிப்பிடும்.
ஒருவருடைய இறந்து போன மனைவி விண்ணுலகலா மகிழ்ச்சியாக இருப்பது போல கனவு கண்டீங்க அப்படின்னா அவரோட வாழ்க்கை நிம்மதியாகவே அமையும்
அதே நேரம் மறைந்த மனைவியுடன் முகம் துயரம் தோய்ந்ததாக இருந்துச்சி அப்படின்னா வாழ்க்கை நிலையற்றதாகவே மாறும் நாம் பிறரை அடிப்பதுபோல கனவு கண்டால் நண்பர்களால் புகழப்படும் நிலையும் ஏற்படும்
புதிய நபர்கள் கிடைப்பார்கள் புகழ் பன்மடங்கு பெருகும் என்று சொல்லப்படுதே தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல கனவு கண்டீங்க அப்படின்னா தன அபிவிருத்தியை உண்டாக்கும்
இது மட்டும் இல்லாம கத்தி துப்பாக்கியால் சுடப்பட்டு காயம் அடைந்ததாக கனவு கண்டீங்க அப்படின்னா நன்மையான பலன் கிடையாது உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும் அப்படிங்கறத உணர்தல் தான் இந்த கனவு