ஆட்டிப்படைக்க போகும் ஏழரை சனி !

Spread the love

ஆட்டிப்படைக்க போகும் ஏழரை சனி ! தீபாவளிக்கு பிறகு நான்கு ராசிகள் மிகப்பெரிய ஒரு நன்மைய பெறப்போகிறாங்க. அதுல முதல் வரக்கூடிய ராசி யாரு அப்படினா மிதுன ராசிதான்.

ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பாங்க அனைத்து பிரச்சினைகளும் உங்களுக்கு தெரிந்து உங்களுடைய வாழ்க்கை எனது ரொம்பவே சுமூகமாக நடக்கும்

மேலும் எங்கள் நினைத்தபடி உங்களுக்கு வருமானம் மனிதன் தொடர்ந்து வந்து சேரக்கூடிய வகையில தான் இருக்கு

அடுத்ததாக கடக ராசி இவர்களுக்கு புதன் பகவானின் உடைய முழுமையானதிருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் ! அருள் அப்படிங்கறது கண்டிப்பாக இவங்களுக்கு கிடைத்தே தீரும். இவங்களுக்கு கை நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அப்படிங்கறது கண்டிப்பாக வரும்

சனி வக்ர பெயர்ச்சி 2022 - அடுத்தடுத்து இந்த 3 ராசிக்கும் காத்திருக்கும்  ஆபத்து...எச்சரிக்கை - மனிதன்

இதுவரைக்கும் நீங்க பட்ட கஷ்டங்கள் அத்தனைக்குமே உங்களுக்கு விடிவு காலம் அப்படிங்கிறது கண்டிப்பா உங்களுக்கு பிறக்கும் அடுத்ததாக சிம்மம் ராசி நண்பர்களுக்கு நல்ல ஒரு பண ஆதாயம் அப்படிங்கறது கிடைக்கும் .

ஆட்டிப்படைக்க போகும் வியாபாரிகள் முழுமையான ஒரு வெற்றியை பெறுவாங்க.

மேலும்https://youtu.be/qOSGs-ZVVC8 போட்டித் தேர்வு தயாராகக்கூடிய மாணவர்களுக்கு கூட அவங்க நினைத்தபடி வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு அப்படிங்கிறது அதிகளவில் இருக்கு.

தனுசு ராசி நண்பர்களுக்கு பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் அப்படிங்கறது ரொம்பவே சுலபமான முறையில் நாங்கள் சம்பாதிக்க முடியும்

மேலும் ஆட்டிப்படைக்க போகும் இவங்க இதுவரைக்கும் பட்ட கஷ்டங்களால் எத்தனைக்குமே இவங்க மிகப்பெரிய ஒரு நன்மையை கண்டிப்பா பெற்றே தருவாங்க

அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி தரமான முடிவு அப்படிங்கறது கண்டிப்பாக கிடைக்கும்

நகரம் ராசி நண்பர்களுக்கு தொழில் செய்தியாக ரொம்ப சுமுகமாகவும் சிறப்பாகவும் இருக்கும் இவங்க எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் சரி அதுல நல்லபடியான ஒரு வருமானத்தையும் முன்னேற்றத்தையும் பெற்று எங்களுடைய வாழ்க்கை அழுது சிறப்பான முறையில் இருக்கும்.

சனீஸ்வரர் என்பவர் இந்த ஜோதிடத்தில் கூறப்படும் நவகிரகங்களில் ஒருவர் ஆவார் இந்த தொன்மாவளின் அடிப்படையில் இவர் சூரியதேவன் சாயாதேவி தம்பதியருக்கு பிறந்தவர் பொதுவாக காகத்தினை வாகனமாகக் கொண்டவராகவும் இவர் இருந்துட்டு வராரு

இவருடைய கால் சிறிது ஊனம் என்றும் அதனால் மெதுவாக மந்தமாக நடப்பார் அப்படின்னு கூறப்படுது. அது மட்டும் இல்லாம மந்தன் என்னும் பெயரும் இவருக்கு வழங்கப்படுகிறது.

மட்டும் இல்லாம இவருக்கு பலவகையான பெயர்களை இருக்கு அது என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா சனி தேவன் சனீஸ்வரன் மந்தாகரன் சாயாபுத்ரன் என பல பெயர்களும் சனீஸ்வரனுக்கு அழைக்கப்படுகிறார்கள் ஈஸ்வரர் பட்டம் பெற்றவர் இவர் மட்டும்தான் அப்படின்னு கூட சொல்லப்படுது.

குடும்ப ஒற்றுமை அப்படிங்கறது இந்த காலத்துல உங்களுக்கு அதிகரிக்கும் .இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை நீங்க தெரிந்து கொள்ள மறக்காமல் நீங்கள் பின் தொடருங்கள் நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *