அம்மனுக்கு விளக்கு ஏற்றினால் நடக்கும் அதிசயம்
அம்மனுக்கு விளக்கு ஏற்றினால் நடக்கும் அதிசயம் ! நம்மளுடைய வீட்டில் எப்பொழுதும் நிம்மதியும் செல்வமும் நிறைந்திருக்க வேண்டும் .பெண் தெய்வமாக இருக்கக் கூடிய அம்பாலை வழிபட்டோம் என்றால் அப்படி ஒரு அதிசயம் அனைவரு வீட்டிலும் நடக்கும் சில பேருக்கு
இந்த அம்மன் குலதெய்வமாகவும் இருப்பது உண்டு. இவருக்கு மாரியம்மன் என்பது பெயராக சொல்லலாம் .
இந்த மாரியம்மன் கோடையில் மழை பொழிய வைத்து ஊரை காப்பாற்றும் அம்மனாக திகழ்கிறாள் மாரி என்றால் மலை என்பது பொருள். இதனால் தான் இந்த அம்மன் மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறார்
நோய்களை தீர்க்கும் வேம்பு மரத்தை தலவிருட்சமாக கொண்ட இந்த சக்தி மாரியhttps://youtu.be/uNf5BcmeMSkம்மன் பல இடங்களில் பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் பொதுவான ஒரு பெண் தெய்வமாக விளங்குகிறார் மாரியம்மன் வழிபடும் விதம் மிகவும் எளிமையானதாக தான் இருக்கிறது
இந்த அம்மனை மனம் உருக வேண்டுபவர்களுக்கு குடும்பத்தில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.
அந்த வகையில் மாரியம்மன் படத்தை வீட்டில் வைத்து அதற்கு வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நாள் தவறாமல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்
இதற்காக சிறிய அளவிலான தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளலாம் சிறிதளஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?வு சுத்தமான குங்குமத்தை அதில் போடலாம் கலப்பட குங்குமத்தை போடக்கூடாது குங்குமத்தை போட்டு அதன் மீது ஒரு அகல் விளக்கு வைக்கலாம்
அதில் சுத்தமான பசுமை பஞ்சத்தில் தீபம் ஏற்றுவது சிறப்பு பிறகு அம்மனுக்கு உரிய மந்திரத்தை கூறி கேழ்வரகு அம்மனுக்கு பிடித்து உணவு என்பதால் அதனை சமைக்கலாம்
பொங்கல் அல்லது கேழ்வரகு கொண்டு செய்யப்படக்கூடிய உணவு வகைகள் நெய்வேதியமாக படைத்து குங்குமத்தின் மீது விளக்கு வைத்து அம்மனுக்கு உரிய 108 மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்யலாம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்து வர குடும்பத்தில் நிம்மதி பெருகும் நிம்மதி பெருகும் வேலையில்லாதவங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்
அந்த வீட்டில் என்ன பிரச்சனை இருந்தாலும் அது உடனே தீரும் சுப காரியங்கள் இனிமையாக நடந்திடும். குடும்பத்தில் ஒற்றுமையை நடக்கும். சிறப்பான வாய்ப்புகள் உங்களை வந்து சேரும் என்பதால் இதுபோன்று அம்மன் வழிபாடுகளை அனைவருமே செய்து முடிக்கலாம்.
வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரை. வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை சுக்கிர ஹோரை.
இதையும் தவிரனால் வெள்ளிக்கிழமை இரவு 8 லிருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை உள்ளது.
இந்த மூன்று மணி நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமோ அந்த நேரத்தில் நீங்கள் அம்மன் கோவிலில் அம்மனை பார்த்தவாறு, அம்மனை தரிசனம் செய்ய வேண்டும்
வீட்டில் எப்பொழுதும் நிம்மதியும், செல்வமும் நிறைந்து இருக்க பெண் தெய்வமாக இருக்கக் கூடிய அம்பாளை வழிபட வேண்டும். பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள பின்பற்றுங்கள்
164 total views, 2 views today