அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் !
அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் ! ஒவ்வொரு அமாவாசையும் சிறப்புவாய்ந்த முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு உகந்த நாளாக அமைகிறது.
அதில் குறிப்பிட்டு ஒரு சில மாதங்களில் செய்யப்படக்கூடிய அமாவாசை வழிபாடும் ரொம்பவே முக்கியத்துவம் பெற்றது
அந்த வகையில் ஆனி மாத அமாவாசையில் ஒன்று ஆனி மாதத்தில் மறந்தும்கூட இந்த பழத்தின் விதையை சாப்பிடாதீங்க!வரக்கூடிய அமாவாசையை சர்வ அமாவாசை கடைபிடிக்கிறோம்
இந்த நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் வரக்கூடிய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த திருப்தியை ஏற்படுத்தும்
அமாவாசையில் இதை செய்தால் மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு பூஜை செய்தால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும்
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் அப்படின்னு சொல்றோம் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் என்று அழைக்கிறோம்
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடன் இந்த இடத்தில் சேர்ந்து இருந்தாலும் பித்ரு தோஷம் கொண்டு தோஷத்தில் மிகவும் பெரிய தோஷம் பித்ருதோஷம் தான்
அவர்களுடைய குடும்பம் ஜோதிட ரீதியாக எவ்வளவு அதிர்ஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்வார்களா
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைவாக இருக்கும் இருந்தால் சுகமான வாழ்வு துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய நம்ம முன்னோர்கள் தான் அப்படி முன்னோர்களுக்கான சிரார்த்தம் திதி கொடுப்பது
இவையெல்லாம் அமாவாசை நாளில் செய்வதுதான் நல்லது அந்த வகையில் ஆனி மாத அமாவாசையில் முடிந்தவரை எளிமையான முறையில் கூட பித்ருக்களுக்கான பரிகாரங்களை செய்தோம் என்றால் நிச்சயமாக நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் கூட நம்மை விட்டு விலகி புண்ணிய பலனை பெற முடியும் என்பது தான்
அதிகம் ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு கலப்புத் திருமணம் நடக்கவும் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு
இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவராக நடந்து கொள்வது கிடையாது
அவர்களுக்கு ஆண் வாரிசுகள் இல்லாமல் போகலாம் இதுபோன்ற https://youtu.be/O3YQFumKlwYபிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணம் பித்ருக்கள் சாபம் என்று சொல்லலாம்
இதனால் பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது
இதனால் ஏராளமான பரிகாரங்களும் தானங்களும் செய்தாலும் பித்ருக்களுக்கு உரிய இந்த பரிகார முறைகளை செய்வது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது
இந்த அமாவாசை நாளில் குறிப்பிட்டு காகங்களுக்கு உணவு வைப்பது மிகவும் நல்லது ஏனெனில் முன்னோர்கள் அவர்களுடைய வடிவில்தான் பார்க்கப்படும் அவர்களுடைய அம்சமாகவே கருதுகிறோம்
இதனால் முடிந்தவரை காகங்களுக்கு உணவு வைத்து விரதம் இருந்தால் அது மேலும் நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும் என்று சொல்லலாம்
எக்காரணத்தைக் கொண்டும் காகங்களுக்கும் அசைவ உணவுகளை வைப்பது கூடவே கூடாது.
ஒவ்வொரு அமாவாசையும் சிறப்புவாய்ந்த முன்னோர்களுடைய வழிபாட்டிற்கு உகந்த நாளாக அமைகிறது.