அமாவாசை தினத்தில் காகத்திற்கு சாதம்:
அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உன்னிடம் உணவிடுவதின் மூலம் பித்துக்களோட ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.
அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொல்றாங்க என்பது ஐதீகம்.

எனவேதான் அந்த அமாவாசை காகத்திற்கு உணவு படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.
சனீஸ்வர பகவானோட வாகனமான காகம் எமலோகத்தின் amavasai virathamவாசல்ல இருக்கும்.
என்றும் எமலோகத்தின் தூதுவனான காகத்திற்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள்.

அப்படின்னு சொல்லப்படுது முன்னோர்கள் இறந்த தேதி ஆடி அமாவாசை தை அமாவாசை மகளாய் அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அன்று காகத்திற்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவளிக்கும் பழக்கமும் நடைமுறையில் இருக்கு.

காகத்திற்கு தினமும் காலையில சாதம் வைக்கும் போது நிஜமாகவே ஆசை நமக்கு கிடைக்கிறது.
அது மட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டு பக்கமே எட்டி பார்க்காது. தீராத கடன் தொல்லைகள் தீரும்.
தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும்.
நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின் முன் குரலை கொடுக்கும்.
காலையில நாம் எழுவதற்கு முன் பலமுறை குரல் கொடுக்கும் காலையில நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்து காரியம் வெற்றி பெறும்.
நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.
காகம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே சில செயல்களை உணர்த்துகிறது.
நமது வாகனம் குடை காலணி, உடல் மீது காகம் தீண்டுவதன் மூலம் அகால மரணம் ஏற்பட உள்ளது.
அறிவிக்குமாம் நாம் செல்லும் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்த பயணம் தவிர்ப்பது நல்லது.
காகம் தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால் தங்கம் லாபம் கிடைக்கும் தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் தயிர் எண்ணெய் உணவு லாபம் கிடைக்கும்.
மேற்கு திசை நோக்கி கரைந்தால் நெல் முத்து பவளம் மூலம் பல அதிக லாபம் கிடைக்கும்.
வடக்கு திசை நோக்கி https://youtu.be/02ysqGL8XBUகலைந்தால் ஆடைகள் வாகனங்கள் வந்து சேரும்.
ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை காண நேர்ந்தால் இனிய செயல் சூரிய புத்திரர்கள் எமனும் சனியும் சகோதரர்கள்.
எமலோகத்தின் வாசலில் காகங்கள் அமைந்திருக்குமா சனி பகவானின் வாகனம் காக்கை காகங்கள் வடிவத்தில் நம் முன்னோர்களை பார்க்கிறோம்.
நம்ம வீட்டிற்கு வரும் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பது போல நம்முடைய வீட்டு வாசலுக்கு வரும்.
காகங்களுக்கு உணவு கொடுப்பதனால் எமன் மகிழ்ச்சி அடைவாராம்.
முன்னோர்கள் ஆசை நமக்கு கிடைக்கும் சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும்.