அமாவாசை திதி பலன்கள் !
அமாவாசை தினத்தில் காகத்துக்கு சாப்பாடு வைக்கிறது ஏன்னு நிறைய பேருக்கு தெரியாது அது ஏன்னு பார்க்கலாம் வாங்க
உயிரினங்கள்ல கூடி வாழ்ந்து சேர்ந்து உணவு உன்ற வழக்கம் காகத்துக்கு மட்டும் தான் இருக்குதுங்க அதனாலதான் நம்ம யாரு மாதிரி ஒற்றுமையா இருக்கணும்
அப்படின்னா காகம் மாறி ஒற்றுமையா இருக்கணும் அப்படின்னு நிறைய பேர் சொல்லுவாங்க மற்ற ஜீவராசிகளை விட்டுட்டு காகத்துக்கு முக்கியமா அமாவாசை தினத்தில உணவளிக்கிறது ஏன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க
தினமுமே காலையில காகத்துக்கு உணவு வைக்கிறது ரொம்பவுமே முக்கியமான ஒன்றுங்க
நீங்க வைக்கிற உணவுக்காக சாப்பிடணும் அது சாப்பிட்டுச்சு அப்படின்னா உங்களோட கர்ம வினை எல்லாம் கரைகிறதா ஒரு ஐதிகம் இருக்குதுங்க
அது மட்டும் இல்லாம அமாவாசை நாட்களில் காகத்துக்கு சாப்பாடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் அதிசயங்கள் !வச்சு கும்பிடுவது நம்ம முன்னோர்களை வந்து சாப்பிடுறதா ஒரு ஐதீகம் சொல்லுவாங்க
மறைஞ்ச நம் முன்னோர்களும் மூதாதர்களும் மனதில் நினைச்சுக்கிட்டு அம்மாவாசை நாள்ல ஆறு கடல் போன்ற நீர் நிலைகளை நீராடிட்டு மூதாதர்களுக்கு தர்ப்பணம் செய்யணும்ங்க
அப்படி செஞ்சம்னா நம்ப செஞ்ச பாவம் கர்ம வினைகள் எல்லாம் கரைஞ்சு போயிடுவாங்க
இதுக்கு உகந்த நேரம் என்னன்னு கேட்டா மதிய நேரத்தை சொல்லுவாங்க. அதே மாதிரி தான் என்னால தர்ப்பணம் செய்வது ரொம்பவுமே சிறப்பான ஒன்னுங்க.
அம்மாவாசையில் நம் முன்னோர்கள் எல்லாம் வருவாங்க ஒரு நம்பிக்கை நமக்கு நிறைய இருக்குங்க
அப்படி நம் வீட்டுக்கு வர முன்னோர்களுக்கு உணவு கொடுத்து நம்முடைய வீட்டு வாசல்ல வர காகத்துக்கு உணவு கொடுக்கிறதுனால
எமன் ரொம்ப மகிழ்ச்சி அடைவான் அதனால்தான் முன்னோர்களோடhttps://youtu.be/EjR9RbGiYag ஆசிர்வாதம் நமக்கு நிறைய கிடைக்குமா
அது மட்டும் இல்லாம முன்னோர்களுக்கு நாம் படைக்கிற உணவை முன்னோர்கள் வடிவத்துல காகம் தான் சாப்பிடுது அப்படிங்கற நம்பிக்கை மக்களுடைய மனசுல நிறைய இருக்குதுங்க
அதனால தான் காலங்களோட வடிவில் முன்னோர்களை நாம் பார்க்கலாம் அப்படின்னு நமக்கு நிறைய பேர் சொல்லிட்டு வராங்க
அதனால அம்மாவாசை நாட்கள்ல நம்ம விரோதம் இருந்து படையல் வச்சு நம் முன்னோர்களோட வழிபட்டோம்னா நமக்கு எல்லாவித தோஷமும் நீங்கி நம் வாழ்க்கையில சகல ஐஸ்வர்யமும் பெரும்பாங்க
அது மட்டும் இல்லாம சனீஸ்வர பகவானுடைய வாகனமாக காகத்தை சொல்றாங்க
இந்த காகம் எமலோகத்துல வாசல்ல இருக்குமா அதனாலதான் எமனோட தூதனா இருக்கிற காகத்துக்கு சாப்பாடு வச்சு நம்ம வழிபட்டோம்னா அந்த காகம் நம்மளோட முன்னோர்கள் அமைதி அடைந்து நமக்கு ஆசிர்வாதம் வழங்கறதுக்கு அருள் புரியுமாங்க
அதனாலதான் அமாவாசை தினத்தில் காகத்தை வழிபடறதுனால சனி பகவானே திருப்தி அடைவாரா அப்படின்னு ஜோதிட சாஸ்திரம் நமக்கு சொல்லிட்டு
இந்த காகத்துக்கு உணவு வச்சு சாப்பிட்டதுக்கு அப்புறம் மேட்டுக்கு தான் வீட்ல உள்ளவங்க விரதத்தை முடிப்பாங்களாம்
அப்படி காகம் சாதத்தை எடுத்துகிச்சுன்னா நம் முன்னோர்களோட ஆசிர்வாதம் நமக்கு நிறைய கிடைக்குமா