அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு !

Spread the love

அதிர்ஷ்டம் இன்று மேஷம் ராசி அதிக பொறுப்புகளை கையாள வேண்டி இருக்கும் நாளாக அமைகிறது நீங்கள் திட்டமிட்ட கட்டுப்பாட்டோடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது பண வரவு குறைந்து காணப்படுகிறது மன அழுத்தம் காரணமாக முதுகுவலி பிரச்சினைகள் காணப்படலாம்.


ரிஷபம் ராசி
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமைகிறது அபாரமான செயல்திறன் மூலமாக வெற்றி பெறுவீர்கள் சுப நிகழ்வுகளுக்கான பணவரவு காணப்படுகிறதே ஆரோக்கியத்தில் கவலைப்பட தேவையில்லை.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆமணக்கு!! எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா??
மிதுனம் ராசி
இன்று லாபகரமான நாளாக இருக்கிறது செயல்திறன் மூலமாக நற்பெயர் பெறுவீர்கள் துணையுடன் நல்லிணக்கம் காணப்படுகிறதே அதிக பணம் சம்பாதிக்க சாத்தியமுள்ளது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டம் நம்மை விட்டு போகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்...? -  Tamilliveinfo | Tamil News


கடகம்
அதிர்ஷ்டம் இன்று எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் பணி நிமித்தமாக பயணம்காணப்படும் துணையுடன் மனம் திறந்து பேச வேண்டும் நிதி நிலைமை நன்றாக இருக்கிறது கண் எரிச்சல் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் காணப்படலாம்.


சிம்மம் ராசி
மந்தமான நிலையே இன்று காணப்படுகிறது. மன குழப்பம் காரணமாக https://youtu.be/z-9FsNEACH0துணை இடத்தில் சிறு சண்டைகள் வரலாம் பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை மன சோர்வு காரணமாக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


கன்னி ராசி
உங்களிடம் சிறந்த உந்துதல் காணப்படும் செய்யும் பணி உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் கடின உழைப்பு தொகையை பெறுவீர்கள் ஆற்றல் மிகுந்து காணப்படுகிறது.


துலாம் ராசி

இன்று உங்களிடம் அமைதியின்மை காணப்படும் இலக்குகளில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும் பணியில் வளர்ச்சி குறைந்து காணப்படும் அதற்கான வாய்ப்பு குறைவு தலைவலி காண வாய்ப்பு உள்ளது மகிழ்ச்சியாக இருப்பது நல்லது.

మార్చిలో ఈ 5 రాశుల వారు అదృష్టవంతులు అవుతారు... మరి ఇక్కడ మీ రాశి ఉందో లేదో  చెక్ చేసుకోండి? | Lucky Zodiac Signs in March 2022 in Telugu - Telugu  BoldSky

விருச்சிகம் ராசி
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது மனதில் மகிழ்ச்சி தேவைப்படுகிறது பணியில் தவறுகள் செய்ய வாய்ப்பு உள்ளது

கருத்து வேறுபாடு காரணமாக மனக்கசப்பு ஏற்படலாம் பணவரவிற்கு சாத்தியம் குறைவு பதட்டத்துடன் காணப்படுவீர்கள்.


தனுசு ராசி
இன்று சுமாரான பலன்களே கிடைக்கும் சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடலாம் பணி செய்வதற்கான சாத்தியங்கள் குறைவாக உள்ளது

போதிய அளவு பணம் சம்பாதிக்க இயலாதுபொறுப்புகளை கையாள வேண்டி இருக்கலாம் கண் சம்பந்தமான பிரச்சினைகள் இன்று காணப்படும்.


மகரம் ராசி
இன்னும் முன்னேற்றகரமான நாளாக அமைகிறது செயல்களில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்உங்களிடம் காணப்படும் அமைதி காரணமாக ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்


கும்பம்
இந்த சுமுகமான முன்னேற்றம் காணப்படும் அணியைப் பொறுத்தவரை நல்ல நிலைமை காணப்படுகிறது புதிய வாய்ப்புகள் காணப்படுகிறதே சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும் இன்று ஆற்றல் காரணமாக ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கிறது.


மீனம்
இந்த செயல்களில் எதார்த்தமான அணுகுமுறை தேவை வெற்றி பெற நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் அமைதியாக செயல்பட வேண்டும்போதிய அளவு பணம் காணப்படாது

தியானம் அல்லது யோகம் .இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துக்கொள்ளும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *