அங்கயர் கன்னியான மதுரை மீனாட்சி யின் சிறப்பு!

Spread the love

அங்கயர் கன்னியான மதுரை மீனாட்சி யின் சிறப்பு! மீனாட்சி சுந்தரேஸ்வரர் தான் மதுரையை அன்றும் இன்றும் மட்டுமல்ல என்றைக்கும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்காகவே அமைந்திருக்கிறது எம் பெருமான் 64 திருவிளையாடல் புரிந்திருக்கிறார்

வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்ததே இல்லை அனைத்தும் சிவ ஆலயம் முக்தி தரக்கூடிய இடங்களாக அமைந்திருக்கும்

மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வரலாறு | madurai meenakshi amman history

பொதுவாகவே சிதம்பரத்தில் அப்பனின் ஆட்சி மதுரையில் மீனாட்சி ஆட்சின்னுமேஷ ராசி குரு பெயர்ச்சி பலன் சொல்லுவாங்க அந்த மாதிரி பெயருக்கு ஏத்த போலவே எம்பெருமான் ஈசனே நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த அங்கையர் கண்ணி மதுரையை கட்டி ஆள்கிறாள்!

மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்தாலே களத்திர தோஷம் உள்பட அனைத்து பாவமும் நீங்கும் நாக தோஷம் விலகும்

மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டு கண்டால் அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம்

Madurai Meenakshi Amman Temple | Madurai

இந்த கோவிலில் வெகு சிறப்பாக விழாக்கள் நடைபெறும் மிக அழகான கோபுரங்கள் கொண்ட கோவில் தமிழகத்தில் மிகப்பெரிய சின்னமாக அமைந்திருக்கிறது சைவம் வைணவ சமயம் ஒன்றாக செயல்படும் ஒரே இடம் இந்த ஆலயம் தான்!

இந்த அன்னையின் பெயர் மீனாட்சி யாக இருக்கலாம் ஆனால் தமிழில் இவருடைய பெயர்https://youtu.be/vvwF6RY8jpk மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருக்கும்

அங்கயர் கன்னியான மதுரை மீனாட்சி யின் சிறப்பு! அதுதான் அங்கயர் கன்னி மீன்போன்ற விளைவுகளை உடையவள் என்பதன் பொருள் இதுதான். மீன் பார்த்தீர்கள் என்றால் முட்டைகளை தன் பார்வையினாலே தன் மயமாக்குவது போல

அன்னை மீனாட்சி தன்னை தரிசிக்க வரும் அடியவர்களை தான் அருண் கண்ணால் நோக்கி மகிழ்விக்கிறாள் மீன் கண்ணுக்கு இமை இல்லாமல் இரவும் பகலும் விழித்துக் கொண்டிருப்பது போல தான் தேவையும் கண்ணிமைக்காமல் உயிர்களை எப்போதும் காத்து வருகிறார் !

சித்திரை திருவிழாவில் உச்சி முதல் பாதம் வரை ஒளிர்ந்த மதுரை மீனாட்சி;  வியக்கவைத்த ஆபரணங்கள்! - ஜே.வி.பி நியூஸ்

மீனாட்சி பச்சை , மரகதவல்லி , , , கயல் , , குமரித்துறைவள் , சுந்தரவல்லி பாண்டி பிராட்டி மற்றும் , தலைவி மாணிக்கவல்லி மும்மலை திருவழுமகள் என்றும் பல்வேறு பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறாள்

அன்பும் பக்தியும் நேரிட இந்த ஆலயங்களில் யார் ஒருவர் ஆலய தரிசனம் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்வில் நிச்சயம் அன்னை ஆட்சி செய்து நல்வழிப்படுத்துகிறாள்

இந்த கோவிலில் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால் சிலைகளும் பொற்றாமரை குலமும் விமானங்களும் சிற்பத்தில் சிறந்து விளங்குகிறது

மூர்த்திகளில் உருவங்களுக்கு பேசாத பேச்சிலேயே பேசுகிற அனைத்து விஷயமும் சாத்தியம் சில தூண்களும் சிலைகளும் இசைப்பாடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது

Madurai Meenakshi Amman Temple Theppathruvizha is happening today | மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா இன்று நடக்கிறது

இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கு உரிய இடமாக இந்த கலை கோவில் விளங்குகிறது இங்கு சுவாமிக்கு நேர்த்திக்கடனாக பால் என்னை இளநீர் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம்.

விரதம் இருப்பது தான தர்மம் செய்வது வேள்வி புரிவது தவம் செய்வது தியானம் செய்வது ஆகியவை இத்தளத்தில் செய்த பன்மடங்கு புண்ணியம் கிடைக்கும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *