பூஜை அறை வைக்க கூடாத பொருட்கள் என்ன !!

Spread the love

ஒரு வீட்டில் பூஜை அறை என்பது மிக மிக முக்கியமான ஒன்று பூஜை செய்வதற்கென்று தனியாக அறை வைத்திருப்பவர்களும் இருக்காங்க.

மிகவும் பயபக்தியோடு அதை பராமரித்து ஒரு வாங்க பூஜை அறையில் இருக்க வேண்டிய பொருட்கள் மட்டும் தான் இருக்கவேண்டும் தேவையில்லாத பொருட்களை சேர்த்து வைத்தோம்.

அங்கு இறை சக்தி குறைந்துவிடும் என்பது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருது ஆற்றலை வெளிப்படுத்த அதிர்வலைகள் அந்த அறையை சுற்றிலும் எப்போதும் இருக்குமா

அவற்றை தடை செய்யும் https://youtu.be/QaqnD-joK7Yவிதமாக சில பொருட்கள் அங்கு இருப்பது நல்லது கிடையாது.

அப்படி பூஜை அறையில் என்ன பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு பூஜை செய்வது மிகவும் நல்லது.

ஒரு வீட்டின் அமைதிக்கும் செல்வ வளத்திற்கும் மிக முக்கியமான காரணமாய் இருப்பது,

அங்கே இருக்கக்கூடிய இறைசக்தி தான் ஒவ்வொரு முறையும் நாம் பூஜை செய்யும் போதும் சுத்தமான மனதோடும் வீட்டை தூய்மைப்படுத்தும் இருக்கணும் என்று கட்டாயமாக சொல்லலாம்.

தூய்மை இல்லாமல் நாம் செய்யும் பூஜைகள் பலன் கொடுக்காது அதற்கு அன்றைய நாளில் நாம பூஜை செய்யாமல் இருந்துவிடலாம்

அதுபோல பூஜை அறையில் என்ன பொருட்கள் இருக்க வேண்டுமோ அந்த பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்,

தேவையில்லாத பொருட்களை பூஜை அறையில் போட்டு வைக்கணும் குறிப்பாக ஆயுதங்கள் பூஜை அறையில் வைக்கக் கூடாது என்பது சொல்லப்படுது.

ஒரு சாமியார் வழிபடுவதற்கு பூஜை பொருட்கள் மட்டும் தான் பச்சையாக அரிசி சாப்பிடுவரா நீங்க! கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள்!முக்கியமானது அப்படி பூஜைக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி குவித்து வைக்கவும் கூடாது.

பூஜை பொருட்கள் தேவைப்படுகிறதோ அதை மட்டும் தான் நாம வாங்கி வைத்து வழிபடும்.

45 Saamy Arai ideas | pooja room design, pooja room door design, room door  design

ஏகப்பட்ட பொருட்களை வாங்கி பூஜை அறையை அடைக்கக் கூடாது அப்படின்னு

சாஸ்திரங்கள் உள்ளது. எப்போதும் புதிதாக இருப்பதுதான் மிகவும் நல்லது

நாளடைவில் அவர்களுடைய சக்தியை அது இழுக்கு என்பதால் மொத்தமாக வாங்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது.

அதுபோல உடைந்த பொருட்களா கட்டாயமாக இடம் பெற்றிருக்க கூடாது.

தினமும் சொல்லப்படுகிறது உசுரு உடைந்த பொருட்கள் கூட நிச்சயமா இருக்கக்கூடாது.

பூஜையில் உடைந்த பொருட்கள் ஆன்மீக ஆற்றலை தடைசெய்யும்

இதனாலதான் கண்ணாடி உடைந்து விட்டால் கூட அந்த கண்ணாடியை நம்ம வீட்டில் வைக்கக் கூடாது அப்படின்னு சொல்றாங்க.

இதே போல உங்களுடைய சுவாமி படத்தில விரிசல்கள் விழுந்து இருந்திருந்தாலும் உடைந்து போய் இருந்தாலும்

அதை அருகில் இருக்கக்கூடிய கோவில்களை கொன்று விடுவது நல்லது.

அத கட்டாயமா நம்ம வீட்ல வைக்கக்கூடாது .அது எதிர்மறையான அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

அதுபோல நீங்க பூஜை செய்யும் போது விக்கிரகங்களுக்கும் சுவாமி படங்களுக்கும் மலர்களால் அலங்காரம் செய்வீங்க

அப்படி பூக்கள் கொண்டு அலங்கரிக்க பொழுதே சாமியின் முகமும், பாதமும், மறைக்கும்படி அலங்காரம் செய்யக்கூடாது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்பற்றவும் மேலும் விரிவான தகவலுக்கு வீடியோ காட்சியாக பார்க்கவும் நன்றி..

 1,152 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *