கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்நாள் பரிகாரம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு வாழ்நாள் பரிகாரம்: கும்ப ராசிக்கு அதிபதியே ஒழுக்கத்தையும் நீதி நேர்மையும் கற்றுத் தரக்கூடிய சனி பகவான் தான் கும்ப ராசிக்காரர்கள் நீங்க எந்த செயல் செய்ததாக இருந்தாலும் முதலில் செய்யக்கூடியது.
பிள்ளையார் வழிபாட்டை செய்வதை பிள்ளையார் சுழி போட்ட பின்பு தான் நீங்கள் எதையும் தொடங்குவது நல்லது

அதேபோல கும்ப ராசிக்காரர்கள் சிம்ம ராசி அன்றுகளையும்kamatchiammanvilaku மிதுன ராசிக்காரர்களையும் மன வாழ்க்கையை வாழ்த்து துணையாக தேர்ந்தெடுப்பது நல்லது இன்றே சொல்லலாம்.
அது மட்டும் இல்லாமல் கும்ப ராசி அன்று வாழ்க்கையில் பொருளாதார வலிமை பெறவும் இன்னு பிற நன்மைகள் பெறவும் செய்யக்கூடிய மிக முக்கியமான பரிகாரம் என்று பார்த்தால்.
சனிபகவான் படைவீடு செய்வதுதான் மன உறுதி அதிகம் கொண்டவர்களாக மாற இருப்பதற்கு காரணம் சனி பகவான் உங்களுக்கு அதிபதியாக இருப்பது தான் அதனால் சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.
எடுத்துக் கொள்கிற செயல்கள் வெற்றி பெறும் வரை பின் வாங்காமல் இருக்கக்கூடிய கும்ப ராசி அன்பர்களுக்கு நல்ல மாற்றத்தை அவன் மூலமாகவே உங்களுக்கு ஏற்படும்.
செல்வநிலை உயரமும் அதிர்ஷ்டங்கள் பெறவுமே செல்வ வளம் மிக்க வாழ்க்கை உங்களுக்கு கிடைக்க வேண்டும்.
என்ற நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய தன் என்பது உங்களுக்கு இயல்புகளை வந்திடும் அதை தொடர்ந்து நீங்கள் கடைபிடிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் நல்ல மாற்றம் கண்டிப்பாக உங்கள் வாழ்வை ஏற்படும் என்று சொல்லலாம்.

வளர்பிறையில் சனிக்கிழமை தினத்தில் பெருமாள் வழிபாட்டு https://youtu.be/TAuwMYzcrDIசெய்வது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.
வருடத்திற்கு ஒருமுறை யாவது திருநள்ளாறு கோவிலுக்கு சென்று அங்கிருக்கும் சனீஸ்வர பகவானை வழிபாடு செய்வது நல்லது.

புதிய முயற்சிகள் செய்கிறீர்கள் என்றால் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் செய்கிறீர்கள்.
என்றால் வெள்ளிக்கிழமை மேற்கொள்வது கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பாக உங்களுக்கு உணவு வைத்த பின்பு சாப்பிடுவது நல்லது.
சனி பகவானின் பூரணமான ஆசைகள் கிடைக்கப்பெறும் சனிக்கிழமைகளில் கோவில்களில் இருக்கின்ற அரச மரத்தைச் சுற்றி வந்து வழிபாடு செய்வது யோகங்களின் அதிர்ஷ்டங்களின் அதிகரித்து செய்யும்.

உங்கள் கழுத்தில் வலது கையில் ஏழு முக ருத்ராட்சம் கருப்பு கயிற்றில் கோர்த்து அணிந்து கொள்வது ஆகச் சிறந்த பரிகாரங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.
அது மட்டும் இல்லாமல் வீட்டில் தினமும் மாலை நேரங்களில் தீபம் ஏற்றி குலதெய்வத்தை நினைத்து நீங்கள் தீபம் ஏற்று வழிபாடு.
செய்வது கூட கும்ப ராசி அன்று விளக்கு எந்நாளுமே நல்ல பலன்களை கொண்டு வந்து தரக்கூடிய ஒரு பரிகாரமாக அமையும் என்று சொல்லலாம்.