கடன் பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு:
கடன் பிரச்சனை தீர விநாயகர் வழிபாடு பலரது வாழ்க்கையும் மிகவும் மோசமான ஒரு நூல் நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒன்றுதான் கடன்.
கடன் வாங்கினால் பிரச்சனை என்பது போலவே கடன் கொடுப்பதும் ஒருவகையான பிரச்சனையாக திகழ்கிறது.
யாராக இருந்தாலும் வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பான முறையில் வேண்டும் amanalingeswarar kovilஅந்த எண்ணத்தோடு செய்யக்கூடிய முயற்சிகளும் வெற்றியை பெற்றுத்தரும்.

அதே சமயம் வாங்கிய கடனை திருப்பித் தரக்கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அதனால பல விதமான பிரச்சனைகள் உண்டாகும்.
தங்களால் இயன்ற அளவிற்கு கடனை திருப்பித் தருவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டு தங்களால் கடனை அடைக்க முடியவில்லை என்று வருத்தப்படுபவர்கள்.

விநாயகப் பெருமானுக்கு எந்த பொருளை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வது நல்லது.
கண் கண்ட தெய்வம் ஆகும் மிகவும் எளிமையான தெய்வமாகும் திகழக்கூடியவர் திரும்பிய திசை எல்லாம் வீற்றிருக்கக் கூடியவர் இவர்.

இவரை முழு மனதோடு நம்பி எந்த ஒரு பொருளை பிடித்து வைத்தாலும் அதில் எழுந்தருளி நமக்கு அருளாசி புரியக்கூடிய அற்புதமான தெய்வமாக நிவர்த்தி.
விநாயகப் பெருமானுக்கு எந்த ஒரு பொருளை வாங்கி தந்தால் கடன் பிரச்சினை தீரும் என்று நாம் தெரிந்து கொள்வது நல்லது.
இந்த வழிபாட்டை எந்த கிழமையில் செய்ய முடியுமோ அந்த கிழமைகளில் செய்யலாம் குறிப்பாக திங்கள் செவ்வாய்https://youtu.be/zndfPNaydMI புதன் ஞாயிறு இந்த கிழமைகளில் செய்வது மிகவும் சிறப்பு.

அதேபோல சதுர்த்தி திதியில் செய்வது நல்ல பலன்களை தரும் அதுவும் கடன் தொடர்பான பிரச்சனைகள் என்றால் செவ்வாய்க்கிழமை மற்றும் சங்கடகர சதுரத்தினால செய்வது நிறைய நன்மைகளை நமக்கு கொண்டு சேர்க்கக் கூடியதாக இருக்கு.
அதிக அளவுல பொருள் செலவு ஏற்படாத மிகவும் எளிமையான பொருளாக தான் இந்த பொருள் திகழ்கிறது மஞ்சள் விநாயகர் பெருமானுக்கு மஞ்சள் தோலை வாங்கி கொடுத்து நாம் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக வன்னி மர தடையில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் எங்கு இருக்கிறார்.

என்பதை தெரிந்து கொண்டு மஞ்சள் தூளை வாங்கிக்கொண்டு அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.
இந்த வழிபாட்டு செய்யும் பொழுது ராகு காலம் எமகண்டம் நேரத்தை தவிர்த்து விட்டு செய்வது நல்ல பலன்களை நமக்கு தரக்கூடியதாக இருக்கு.