உப்பு தீப வழிபாடு:
உப்பு தீப வழிபாடு ஒவ்வொருவருக்கும் மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்குங்க அந்த பிரச்சனை எப்படியாவது சரி செய்ய வேண்டும்.
அப்படின்னு பல பேர் நாம நினைப்பாங்க இருப்பினும் வீட்ல உப்பு தீபம் ஏற்றி வழிபடுவதனால் அனைத்து பிரச்சினைகளும் சரியாகி சகல செல்வங்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கையாகவே இருக்குன்னு சொல்ல முடியுங்க.

இந்த உப்பு தீபத்தை காலை மாலை என இருவேளைகளுமே ஏற்றறாங்க இந்த தீபத்தை ஏற்றும் பொழுது ஏதேனும் thirupathyஒரு லோகம் சொல்லித்தான் விளக்கினை ஏற்ற வேண்டும் என்று சொல்லலாம்.
உங்களால முடிந்த வாரந்தோருமே வெள்ளிக்கிழமைகளில் காலைல 6 மணி அளவில் மாலைல 6 மணியிலிருந்தும் 8:00 மணிக்குள் முன்பாகவும் இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம்னு சொல்லலாங்க.

முடியாதவங்க மாதம் ஒருமுறையாவது பௌர்ணமி தினத்தன்னைக்கு இந்த விலகை ஏற்றி வைப்பது வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கணும்னு சொல்லலாங்க.
இவ்வாறு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு முன்பு சிறிது கற்கண்டை நைவேத்தியமாக வைத்து அதை பிரசாதமாக குழந்தைகளுக்கு தருவது இன்னும் சிறப்பு வாய்ந்த ஒரு பலனை தருணம் சொல்லலாங்க.
இந்த தீபத்தினை முழு முதற்கையோடு நம்பிக்கையோடு ஏற்றி வைத்து அந்த மகாலட்சுமி வழிபடுவதன் மூலம் நம்ம வீட்டுல மகிழ்ச்சி நிரந்தரமாக தங்கி இருக்குன்னு சொல்றாங்க.

அதே மாதிரியே பெண்கள் விளக்கு ஏற்றும் போது கைகளில் வலையில் அணிந்து கொண்டு தான் அந்த விளக்கை ஏற்ற வேண்டும்விளக்கு ஏற்றுவதற்கு உகந்த நேரமாக சொல்லப்படுவது.
பிரம்ம முகூர்த்தம்: அதிகாலை முகூர்த்தமான 4 மணி முதல் 6:00 மணி வரையும் மாலை 6:00 மணி முதல் ஏழு மணி வரை தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
தீபங்களை ஏற்றதனால் நம்மளுடைய கர்ம வினையை நீக்குவது என்று சொல்லலாம் தெய்வங்களை அமைதி படுத்த கூடியவை.
தீபங்களை முறையாக இயற்ற வேண்டியது அவசியம் எந்த தீபங்களை எப்படி ஏற்றினால் என்ன பலன்.
அப்படிங்கறதை முழுமையாக தெரிந்துகொண்டு அந்த விளக்கை ஏற்றி நம்ம வாழ்வில முன்னேற்றம் கிடைக்க வழிகளை தேடுங்கன்னு சொல்லலாம்.
நம்முடைய வீட்ல தினம் காலைல https://youtu.be/Ui3YRmnrDqYதீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து தெய்வங்களோடு ஆசையும் செயல்களும் நன்மையை தரும், புண்ணியம் தரும், முன்வினை பாவங்களும் தீரனும் சொல்லலாம்.

அதிகாலை முகூர்த்தமான 4 மணி மணியிலிருந்து 6 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேலை சிவபெருமானுக்கும் நரசிம்ம மூர்த்திகும் மிகவும் உகந்ததாக சொல்லப்படுது.
இந்த நேரத்துல வீட்ல தீபம் ஏற்றினால் திருமணத்தடை கல்வித்தடை நீங்கும் என அதிகமாகவே சொல்லப்படுகிறது.

வீட்டில் மகாலட்சுமியின் அருளும் நிலைத்திருக்கும் என்று சொல்லலாம் ஒவ்வொரு தீபத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள்.
வீட்டில் ஏற்றுவதால் கிடைத்ததுண்டு மண்ணால் செய்யப்பட்ட விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விளக்குன்னு சொல்லுவாங்க.
வெள்ளி விளக்குல தீபம் என்றால் திருமகள் அருள் கிடைக்கனு சொல்லுவாங்க பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் உண்டாகும்னு சொல்லுவாங்க.