தைப்பூசத்திற்கு பழனி திருச்செந்தூரில்:
தைப்பூசத்திற்கு பழனி திருச்செந்தூரில் பிரம்மாண்டம் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் முருகனுடைய கோவில்கள்ல பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வராங்க.
அதுல குறிப்பா அறுபடை வீடுகளையும் முருகனுடைய பக்தர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதிலும் அறுபடை வீடு மட்டும்kulanthai piranthal இல்லாம மற்ற அனைத்து கோவில்களையும் சிறப்பான வழிபாடுகளும் சிறப்பு பூஜைகளும் நடந்து வருது.

இதில் குறிப்பிட்டு வடலூர் வள்ளலார் ஞான சபையில் ஏழு துறைகளில் நீக்கி காண்பிக்கப்படும் ஜோதி தரிசன வழிபாடுகளும் குவிந்திருந்து தைப்பூசத்தை கொண்டாடி இருக்காங்க.
முருகனின் பக்தர்கள் இந்த தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது பாதயாத்திரையாக நடந்து வருவதும்.
அவர்களுடைய வேண்டுதல்கள் நடக்க வேண்டும் என்பதற்காக காவடி எடுத்து வருவதும் அழகு குத்துவதும் என அனைத்துமே சிறப்பாக நடந்து கொண்டிருக்கும்.
அந்த வகையில் தற்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இந்த தைப்பூசத்தை சிறப்பித்து இருக்காங்க பழனியில் பாதயாத்திரையாக காவடி சுமந்து வரும் பக்தர்கள் யானை பாதை வழியாக குழுவாக மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிறகு படிக்கட்டுகள் வழியாக இறங்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது பக்தர்களுக்காக படிக்கட்டுகள் பாதையில் அன்னதானங்களும் பிரசாதங்களும் வழங்கப்படுகிறது.
பழனிகள் தரிசன டிக்கெட் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருக்கு மேலூர் திருச்செந்தூரில் கடல் அலை திரண்டு வருவது போல அலையா கடல் அலையா என்று சொல்லும் வாசகத்திற்கு ஏற்றார் போல.

ஏராளமான பக்தர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தரிசனம் செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளும் மக்களுக்கு செய்யப்படுவது உண்டு.
குறிப்பாக தைப்பூச திருவிழா வருடா வருடம் வெகு சிறப்பாக நடந்து வரும் இந்த வருடம் பிப்ரவரி 11ஆம் தேதி 2025 தைப்பூச திருவிழா கோளாகாலமாக நடந்து ஏராளமான பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலின் நிறைவேற்றி இருக்காங்க.
அது மட்டும் இல்லாம 48 நாட்கள்https://youtu.be/lxP19Ll2nVQ விரதம் கூட இருப்பார்கள் அப்படி இல்லை என்றால் 11 நாட்கள் 21 நாட்கள் மூன்று நாட்கள் என கூட விரதம் இருக்கலாம்.

அப்படியும் விரதம் இருக்க முடியாவிட்டால் ஒரு நாள் விரதம் கூட இருக்கலாம் நமது வீட்டிலேயே முருகப்பெருமானின் வழிபாட்டை மேற்கொண்டு படங்களை வைத்து வழிபட்டு வரலாம்.

இப்படி இந்த தைப்பூச திருவிழாவை நாமும் நம்மளுடைய வீடுகளையும் விரத முறைகளை மேற்கொண்டு மேற்கொண்டாலே போதுமானது வாழ்க்கையில் மென்மேலும் உயரமுடியும்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி.