பிரதோஷ வழிபாடு:

Spread the love

பிரதோஷ வழிபாடு  பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சிட்டிக்கும் இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பான வழிபாடாக பார்க்கப்படுகிறது.

சாதாரண நாளில் சிவ சன்னதியை மூன்று முறை வலம் வர வேண்டும் ஆனால் பிரதோஷ காலத்தில் சோம சூத்திர பிரதட்சணம் செய்ய வேண்டும்.

By... - Siddhar Ragasiyum Hinduism , Religious , Spiritual | Facebook

சிவபெருமான் அபிஷேக பிரியர் சிவபெருமானுக்கு பிரதோஷம் அன்று பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலனை பெற முடியும் இல்லையென்றால் இளநீர் அபிஷேகம் செய்வது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இறைவன் இயற்கையை விரும்பக் pradhosamகூடியவன் எனவே இயற்கையான வில்வ இலை அர்ச்சனையும் சிவபெருமானை மகிழ்விக்கும்.

இது தவிர தும்பை பூ மாலை அணிவித்து பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டால் சகல தோஷங்களும் நம்மை விட்டு விலகும்.

Today Pradosham Friday (Bhrgu... - Universal Divine Art | Facebook

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீர் அணிந்து சிவ நாமமான நமச்சிவாய மந்திரத்தை ஓதி உபவாசம் இருக்க வேண்டும்.

அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும்.

முக்கிய பிரதோஷ காலங்களும் அதன் பலன்களும் !!

பின்னர் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி 11 பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் சிவனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்று முக்கால் நாழிகையும், சூரியன் அஸ்தமானத்திற்கு பின் மூன்றே முக்கால் நாளிதையும் ஆகும்.

ஒரு நாளில் என்பது 24 நிமிடங்கள் ஒரு மணிக்கு 2 1/2 நாளிகைகள் ஆக சராசரியாக மாலை 4 மணியிலிருந்து இரவு 7:30 வரை பிரதோஷ காலம் இருக்கும்.

 சௌகரியத்திற்காக மாலை 4:30 முதல் 6 மணி வரை இப்பொழுது சொல்லப்படுகிறது. பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும் பிள்ளைகள் பாக்கியம் கிடைக்கும் வறுமை விலகும் நோய்கள் நீங்கும் சகல சௌகரியங்களும் உண்டாகும்.

இன்று சனி மகா பிரதோஷம் | indru Sani maha pradosham

சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும் சகல சௌபாக்கியங்களும் தரக்கூடிய இந்த பிரதோஷ வழிபாட்டை நீங்கள் மேற்கொண்டு உங்கள் வாழ்க்கையில் நலமுடன் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலம் தரும் நந்திகேஸ்வரர் வழிபாடு:  நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு ரூட் என்றால் துக்கம், ரன் https://youtu.be/uMA4v58sA1Qஎன்றால் ஓட்டுபவன் ருத்ரன் என்றால் துக்கத்தை விரட்டுபவன் என பொருள்படும்.

tuesday pradosh worship benefits : ருண விமோசன பிரதோஷம் : தீராத கடன் தீர  சிவனை இப்படி வழிபடுங்கள்

பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பற்றை ரசி வெள்ளம் கலந்து பூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.


 அபிஷேகத்தின் பலன்கள்:

 பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
 தேன்- இனிய சாரிசம் கிட்டும்.
 தயிர்- பல வளமும் உண்டாகும்.
 பஞ்சாமிர்தம்- செல்வம் பெருகும்.
 பழங்கள்- விளைச்சல் பெருகும்.
 பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும். 
 சர்க்கரை- எதிர்ப்புகள் விலகும்.
 சந்தனம் – சிறப்பான சக்திகள் பெற முடியும்.
 மலர்கள்- தெய்வ தரிசனம் கிடைக்கும்.
 நெய்  -முக்தி கிடைக்கும்.
 இளநீர்- நல்ல மக்கள் பேரு உண்டாகும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *