சனிபகவான் சனிக்கிழமைகளில் வணங்கலாம்:
சனிபகவான் சனிக்கிழமைகளில் வணங்கறதுனால வாழ்க்கையில நல்ல முன்னேற்றம் கிடைக்கும் அப்படின்னு சொல்லலாம்.
சனி பகவான் சனீஸ்வரன் என பண பெயர்களாலும் அழைக்கப்படுறாங்க சனி பகவான் காகத்தை வாகனம் கொண்டவராக சொல்லப்படுகிறது.

சனிக்கிழமை கருப்பு நிறம் தானியங்களில் கருப்பு எள் போன்றவற்றை சனீஸ்வரருக்கு உரியதாக சொல்லப்படுதுன்னு சொல்லலாம்.
மனிதர்களின் உடல்ல நரம்புத்தொடைpradhosam பாதம் கணுக்கால் போன்ற உறுப்புகளுக்கு உரியவராகி சனி பகவானே சொல்லப்படுகிறார் என்று சொல்லலாம்.
)
சனிபகவானுக்கு உரிய மலராக ஊதா நிற சங்க பூ உகந்தது என்று சொல்லலாம் இதனை சனிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் சனிக்கு ஒரு தோஷங்கள் விலகி வாழ்வில் நலம் முன்னேற்றம் கிடைக்கும்.
சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருத்தர்னு சொல்லுவாங்க இவருக்கு மந்தன் என்றும் சனிக்கரன் அப்படின்னும் பெயர் இருக்குனு சொல்லலாம்.

எள்ளும் நல்லெண்ணையும் எவருக்கு உகந்தது என்று சொல்லலாம் கணபதி அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் சற்று குறைந்திருக்கும்.
நம்மை பெரும்பாலானவங்க அறிந்த தகவல்கள் ஜோதிடம் புராணம் சார்ந்த சனி பகவான் குறித்து இன்னும் பல அற்புத தகவல்களும் நாம் அறிந்து கொள்ளும் அது மட்டும் இல்லாம சூரியனுக்கும் சகா தேவிக்கும் பிறந்த சூரிய குமாரனே சனி.
இவர் எமதர்மராஜனின் சகோதரன் சொல்லலாம் சனி பகவான் ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்வது அதனால இவர் ஆயுள்காரன் அப்படின்னும் அழைக்கப்படுறாரு.
நாம நீண்ட ஆயுள் அல்லது அகால மரணம் இரண்டுக்குமே காரகன் சனிபகவான் தான் சொல்லலாம்.

தர்மம் அர்த்தம் காமம் ஆகிய நான்குக்கும் இவரே காரகன் சனி ஒருவர் ஜாதகத்துல ஆய்வு ஆட்சியாகவோ உச்சமாகவோ இருந்தால் அவர் எல்லாவித சௌபா விஷயங்களையும் பெற்று வாழ்வாங்கள்.
ஒருவர் ஜாதகத்துல சனி பகவான் பகையாகவோ நீசமாகவோ இருந்தால் அந்த ஜாதகர் ஒரு காலகட்டத்தில் எல்லா முயற்சிகளையும் தோல்வி அடைந்து துன்பங்களை அனுபவிக்க நேரிடும்னு சொல்லலாம்.
மற்ற கிரகங்கள் வலிமையாக இருந்தால் இந்த பலன்கள் சாதகமாக மாறும் இவர் இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில சஞ்சரிப்பார்னு சொல்லலாம்.
இதனை மங்கு சனி தங்கு சனி, பொங்கு சனி என்று பிரித்து பலன் சொல்லுவாங்க ஜாதகத்துல சனி அமர்ந்துள்ள https://youtu.be/-SW42USv1cwநிலைப்படி அவரது ஆட்சி உச்சநேசத்தன்மையை வைத்து ஏழரை சனி பலன்கள் ஏற்படும் என்று சொல்லலாம்.
தர்மம் தவறாமலும் நேர்மையுடனும் ஒழுக்கத்துடன் நியாய உணர்வுடனும் வாழ்பவர்களை சனீஸ்வர பகவான் வந்து அனுகிரகத்தோடு காப்பாற்றுவாங்க தர்மமும் ஒழுகமும் தவறியவர்களை சனிபகவான் தண்டிக்காமல் விடமாட்டாங்க அப்படின்னு சொல்லலாம்.

கோவில கோவில்கள்ல சனீஸ்வரனுக்கு கருமை நிற ஆடை மனைவிங்க அது மட்டும் இல்லாம கரிய எல்லை முடிந்த கரியத் துணையை திரியாக கொண்டு விளங்குவதும் கொடுக்கப்படுகின்றன.
இவற்றோடு சனீஸ்வரன் வாகனமாக கருதப்படும் காகமும், கருமைனுடைய முதுன்னு சொல்லலாம்.