திருச்செந்தூர் முருகன் கோவில்:
திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்களை பார்க்கலாம் தமிழ் கடவுள் ஆன முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் இருக்குங்க.

திருச்செந்தூர் முருகன் கோவில் பற்றி நீங்க அறிந்திராத தகவல்களை தமிழ் கடவுள் ஆனா முருகப்பெருமானுக்கு சிறப்பு கூறிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன.
ATHISAYA MURUGANஅவை ஆறு படை வீடுகளான திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை பலமுதிர்சோவை ஆகியவை அடங்குனு சொல்லலாங்க.
இந்த ஆறுபடை வீடுகள்ல அஞ்சு மலைப்பகுதியிலும் திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையிலும் அமைஞ்சிருக்குன்னு சொல்லலாங்க.
அதுமட்டுமல்லாது திருச்செந்தூர் முருக பெருமான் கோயில் பற்றி நீங்களும் பல பல தகவல்களையும் நாம முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டுங்கள்.

படையெடுத்து செல்லும் படைவீடர்கள் தங்கும் இடம்தான் நாம் படைவீடு அப்படின்னு சொல்லுவாங்க.
அதன்படி சூர பக்தன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாக உள்ளிட்ட படைவீடர்கள் தங்கி இருந்த இடம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
சூரபத்ரன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி என்றுதான் வைரவேல் கொண்டு வதம் செய்த தினம் கந்த சஷ்டி தினமாக சூரசம்ஹாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சூரபத்திரனை வெற்றி கொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் ஜெயஜெயந்திநாதர் என்று விழிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னால மறுவி செந்தில்நாதர் அப்படின்னு மருவியதாகவும் சொல்லப்படுகிறது.
அதுபோலவே ஊரும் திரியந்தபுரம் என்பதிலிருந்து திருச்செந்தூர் என்றாக சொல்லப்படும்னு சொல்லலாங்க சிலப்பதிகார குறிப்புகள் படி.
இந்த கோயிலை 2000 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுது இவ்விடம் முன்னர் திருச்சிலை வாய் என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
திருச்செந்தூரில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி https://youtu.be/2kO-JhaITloகோவில் அமைஞ்சிருக்கு.
சூரபத்திரனை போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில்தான் இந்த சுப்பிரமணிய சுவாமி கோவில்ன்னு சொன்னாங்க இது ஐப்பசி மாதம் இங்கு நடக்கும்.
சூரசம்காரம் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருச்செந்தூர் ஸ்கந்தபுராணத்தில் முருக கடவுள் சூரபத்னை வதம் செய்ததை குறிப்பிடுதல் சொல்லலாம்.
இந்து புராணத்தின் படி அரக்க மன்னன் சூரபத்திரன் ஒருவரை கடும் தவம் செய்து கொண்டிருந்த சிவனிடம் வரம் பெற்றார்.
அவர் பெற்ற சக்தியின் காரணமாக உலகை ஆள தொடங்கினார் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்ல இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் திருக்கோயில் ஒரு கடற்கரை கோயிலாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
முருகப்பெருமான படைவீடுகளில் அனைத்தும் மலைகளில் அமைந்திருக்கும் இந்த தளம் வங்காள விரிகுடா அருகில் அமைந்திருக்கு தனி சிறப்பு சொல்லலாம்.
மேலும் இந்த திருக்கோயில் வந்து ஆதிகாலங்களில் இருந்து சந்தன மழையில் ஒரு பகுதியாக அமைந்திருக்குன்னு சொல்லலாம்.
இந்த தளம் இந்து மதத்துல புனிதமானதாக கருதப்பட்டு வணங்கப்படுங்க சிறந்த தளத்துல ஒன்றுன்னு சொல்லலாம்.
3 total views , 1 views today