சிவன்மலை உத்தரவு பெட்டி:

Spread the love

சிவன்மலை உத்தரவு பெட்டி திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோவில் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில் என்று சொல்லலாம்.

இதுல வைக்கக்கூடிய பொருள் நாடெல்லாம் ரொம்ப தாக்கத்தை ஏற்படுத்தும் இது காலங்காலமா நம்பிக்கையா இருந்துட்டு sivan valipaduவர விஷயங்கள ஒன்னு.

Sivanmalai – Dr.Giridharan Shanmugam

சமீபகாலமா சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யக்கூடிய பொருள் ரொம்ப முக்கியத்துவம் என்று தான் பார்க்கப்படுது.

ஏன்னா அந்த பெட்டியில் வைக்கக்கூடிய பறவை ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துங்கறது உண்மை சிவன் மலை முருகன் பக்தருடைய கனவுல குறிப்பிடக்கூடிய ஒரு பொருளை பக்தர்களுடைய கனவுல சொல்றாரு.

இது பக்தர்கள் கோவில் அர்ச்சர்களிடம் வந்து சொல்றாங்க பலருமே பலருடைய கனவு சொல்லப்படுறதா இருந்தாலுமே இறுதி இலக்கு கட்டி போட்டு எடுக்கக்கூடிய முறையிலதான் பொருட்கள் வைக்கப்படும் சொல்லலாம்.

வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ சிவன் மலை | Prophetic Sivan Malai |  வருவதை முன்கூட்டியே சொல்லும் அபூர்வ மலை! - Tamil Oneindia

பூக்கட்டி போட்டு அது உண்மைதானான்னு முருகப்பெருமானிடம் உத்தரவு கேட்கறாங்க அப்படி உண்மை உத்தரவு வந்துட்டா.

உத்தரவு போட்டியில் இருக்கக்கூடிய பழைய பொருளை மாத்திட்டு தற்போது பக்தர்கள் சொல்லக்கூடிய பொருளை அந்த பெட்டியில் வைத்து வழிபடறாங்க.

மீண்டும் அடுத்த தடவை பக்தருடைய கனவுல சிவன்மலை ஆண்டவர் மற்றொரு பொருளை வைக்கச் சொன்னார்.

அப்படி இந்த வருடத்தை பொறுத்த வரைக்குமே சிவன்மலை உத்தரவு பெட்டியில் திருவோடு விபூதியுடன் இருக்கக்கூடிய திருவோடுவைக்கப்பட்ட இருக்குன்னு சொல்லலாம்.

Happy Tiruppur - Sivanmalai Murugan Temple, Kangeyam. | Facebook

சிவன்மலை உத்தரவு பட்டியில கடந்த ஒரு மாதத்திற்குள்ளேயே மூன்றாவது முறையா பொருள் மாற்றி இருக்காங்க.

பக்தர்களுடைய கவனத்தை ஈர்த்திருக்கக்கூடிய இந்த விஷயம் நாட்டுல நல்லது நடக்கமா நடக்காதா என்ற குழப்பம் இருந்துகிட்டே தான் இருக்குது.

திருவண்ணாமலையில் சமீபத்தில் நடைபெற்ற கனமழை மண்சரிவு முன்கூட்டியே எச்சரிக்கை மகள்தான் மண் அகல்விளக்கு வைத்து வழிபட்டதா கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி சொன்னாங்க.

அதைத் தொடர்ந்து மண் விளக்கு மாற்றப்பட்டு சின்ன கலசத்துல கங்கை தீர்த்த வைச்சு பூஜை நடத்தப்பட்டு வந்துச்சு.

இந்த நிலையில பக்தர்கள் ஒருவருடைய https://youtu.be/SiVFnXUfKyIகனவுல சிவன்மலை ஆண்டவர் சொன்னதா திருவோடு முழுவதும் திருநீறு நிறைவு வைக்கப்பட்டு.

அதன் மேல ருத்ராட்சம் நோய் தீர்க்கக்கூடிய பதிகம் அடங்கி திருப்புகழ் மறந்து புத்தகத்தை வழிபாடு செய்யப்பட்டு வருகிறது பக்தர்கள் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

விபூதி ருத்ராட்சம் நோய் தீர்க்கும் திருப்புகழ் இதன் மூலமாக வியந்து தான் பாக்குறாங்க ஆச்சரியமான கேள்வி எழுந்தவன் நல்லா இருக்குது.

சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இளநீர், தென்னை ஈக்குமாறு வைத்து  பூஜை | Sivanmalai Andavar Utharavu Petti Tender coconut pooja

இதை பத்தி ஆன்மீக பெரியவங்க கிட்ட கேட்டப்ப திருவோடு திருநீறு ருத்ராட்சம் திருப்புகழ் இந்த நான்கு தெய்வீக தன்மை கொண்ட முருக பெருமான் சிவபெருமான் ரெண்டு பேருக்குமே உரியது.

திருநீர் அணிந்து திருப்புகழ் படித்தார் தீராத வினையும் தீரும் தற்போது சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இருக்கக்கூடிய.

Read all Latest Updates on and about sivanmalai andavar utharavu petti

இந்த பொருள் வீடுகளிலும், கோவில்களும், பக்தர்களோடு அருள சரிதான் இப்படி செஞ்சிருக்காங்கன்னு சொல்றாங்க ஒரு திராட்சை வழிபாடு மேலும் ரொம்ப சிறப்பான விஷயம் சொல்லலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *