ரிஷப ராசி ஜனவரி மாத ராசி பலன் 2025:
ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த மாத கிரகநிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது உங்களுடைய அறிவுத்திறன் அதிகரிக்க கூடிய ஒரு மாதம்.
இந்த மாதம் அமைந்திருக்கு உங்களுடைய பேச்சு மற்றவரை மயக்குவது போல் இருக்கும்.
ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறக் கூடிய ஒரு மாதம்.

இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கு தொழில்ல வியாபாரத்தில்ரிஷப ஜூலை மாத ராசி பலன் நல்ல ஒரு முன்னேற்றத்தை இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
தொழில் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள் அது உங்களுக்கு சாதகமாக அமைய இருக்கு பணவரத்து கிருத்திகரமாக அமையும்.
வியாபாரத்தை நல்ல ஒரு முன்னேற்றத்தை இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம் வியாபாரத்திற்காக புதிய இடம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள் அதுவும் உங்களுக்கு சாதகமாக முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல் திற ன் சிறப்பாக இருக்கு இந்த மாதத்தில் வெளியில் செல்வதற்கான ஒரு யோகம் இருக்கிறது.
பணி நிவர்த்தமாக கொஞ்சம் அலைய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது இந்த ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்தில் சிறிது நிம்மதி குறைவு ஏற்படலாம்.

சுற்றத்தாரின் வருகை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் கணவன் மனைவி இடையே சிறிது பிணக்கு வரலாம் பிள்ளைகள் மூலமாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வருமானம் படிப்படியாக அதிகரிக்கும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருளை வாங்கி மகிழ்வீர்கள் உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
இனிமையான வார்த்தைகள் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள் கலை துறையினருக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.

எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு பலமுறை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
வீண் வாக்குவாதங்களால் வளர்த்துக் கொள்ளாமல் நிதானமாக முடிவு எடுப்பதுhttps://youtu.be/djaYlow-_Ng நல்லது அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வரும்.
ஒரு சில காரியங்கள் சின்ன சின்ன தடைகளும் பிரச்சனைகளும் வந்து சரியாகும் வேலை தொடர்பாக அலைய வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது.
வரவேண்டிய பாக்கி தாமதமாக வந்து சேரும் மாணவர்கள் கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை தீட்டுவது நல்லது கார்த்திகை 2,3,4 பாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்.
முடிவில் எதிர்பார்த்தபடி நல்ல ஒரு காரியம் நடக்கும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருவரும் மனம் விட்டு பேசி முடிவு எடுப்பது நல்லது.
குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதை தவிர்ப்பது நல்லது குழந்தைகளின் முன்னேற்றத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுவது நல்லது.