ஜனவரி மாத ராசி பலன் மேஷ ராசி 2025:
ஜனவரி மாத ராசி பலன் மேஷ ராசி 2025 இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதனால் நினைத்த காரியத்தை நினைத்த மாதிரி நடத்தி முடிப்பீர்கள்.
உங்களுடைய முயற்சிகள் எல்லாமே வெற்றியாக அமையக்கூடிய ஒரு மாதமாக இந்த ஜனவரி மாதம் நம்முடைய மேஷ ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கு புதிய நபர்கள் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
ஆனாலும் அஷ்டமத்து சனியால் தேவையற்ற மனக்கவலை உண்டாகும் வீண்மேஷம் ராசி ! மே மாத ராசி பலன் ! ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் சுமாராக தான் இருக்கும் பழைய பாக்கி அனைத்தையும் வசியம் செய்வதில் ஒரு சிலர் வேகமாக செயல்படுவார்கள் அதில் நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும்.
ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நல்ல ஒரு பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.
குடும்பத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டு பின் சரியாகும் உறவினர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் சிறிது தாமதமாக நடைபெறும் கணவன் மனைவியிடையே மனம் வருந்துபடியான சூழ்நிலை இந்த மாதத்தில் ஏற்படும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதது போல் இருப்பார்கள் அது உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும்.
எல்லோரையும் அனுசரித்து செல்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த ஜனவரி மாதம் அமைந்திருக்கிறது.
வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் வேலை செய்யும் இடத்தில் நல்ல ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த ஜனவரி மாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
புதிதாக மனை வாங்கும் யோகம் இருக்கிறது வாகனம் வாங்குவதற்கான சூழ்நிலை எந்த மாதத்தில் அமையும் பெண்களை பொறுத்தவரை இந்த 2025 ஜனவரி மாதம் நினைத்து காரியம் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள்.

உங்களுடைய முயற்சிகள் அனைத்துமே சாதகமாக அமைய இருக்கிறது வீண் மனக்கவலை ஏற்படுவதற்கான ஒரு சூழலை இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.
சரியான முடிவுக்கு வர முடியாதவர்களுக்கு சின்ன சின்ன தடுமாற்றங்கள் ஏற்படும் https://youtu.be/TlCb-kxRJe0கவனமாக இருப்பது நல்லது உடன் பணிபுரிவு அவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.
வண்டி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமைக்கு நல்ல ஒரு அங்கீகாரம்.
கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
எதிர்பார்ப்புகள் குறையும் பணவரத்து ஒரு அளவுக்கு சிறப்பாகவே இந்த மாதத்தில் இருக்கும் மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டு பாடங்களை நன்கு படித்தால் நிச்சயம்.
இந்த ஜனவரி மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று கருட மூர்த்தியை வணங்கி வாருங்கள் உங்களுடைய வாழ்க்கை இன்னும் பிரகாசமாக அமையும்.
சந்திராஷ்டமம்: ஜனவரி 24,25,26