அனுமன் ஜெயந்தி விழா 2024:
அனுமன் ஜெயந்தி விழா 2024 ஒரு லட்சத்து எட்டு வடை மாலையில் பக்தர்களுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் காட்சி கொடுக்கிறார்.
நாமக்கல் மாநகரில் மையப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் அடைமழை சாற்றி சிறப்பு பூஜைகள் செய்திருக்கிறார்கள்.
இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு anuman valipaduவரும் இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் கொண்ட பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடத்தப்படும் அதன்படியே இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா டிசம்பர் 30 திங்கட்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்திருக்கு.

அதை எடுத்து அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு இருக்கிறது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.
அதில் ஒரு மணி வரை அடைமழை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்.
அதன் பிறகு குடம் குடமாக பால் மஞ்சள் சந்தனம் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
பிற்பகல் ஒரு மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் அளிக்கிறார்.

அனுமன் ஜெய முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு வண்ணப் பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கோவிலின் நுழைவாயிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி என்ற வார்த்தை வடிவில் பூக்களை கொண்டு அலங்கார தோரணங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என மூன்று வழிகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இப்படி சிறப்பாக நடந்திருக்கிறது மலைக்கோவிலுக்கு மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மரும் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே அமைந்துள்ளது.
ராமாயண காலத்தில் சஞ்சீவி மலையில் இருக்கக்கூடிய மூலிகையை பெறுவதற்காக இமயத்தில் இருந்து மலையை பெயர்த்து எடுத்து வந்தார்.
பணி முடிந்ததும் மழையை அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பினார்.

அவ்வாறு வருகையில் அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தை பெயர்த்து எடுத்து வந்தார்.
அந்த நேரத்தில் சூரியன் உதயமானதால் வானவல்லி வந்து கொண்டிருந்த ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் இருந்த சாளக்கிராமத்தை கீழே வைத்துவிட்டு சூரியன் நமஸ்காரம் செய்தாராம் மீண்டும் வந்து அதனை தூக்கம் முயற்சித்திருக்கிறார்.
ராமர் போரில் வென்று சீதையை மீட்ட பிறகு ஆஞ்சநேயர் மீண்டும் அங்கே வந்து ஆஞ்சநேயர்.
விட்டுப் போன சாலகிராமம் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க ஆஞ்சநேயர் நரசிம்மரை வழங்கியவாறு நின்று நமக்கெல்லாம் என்றும் அருளாலித்து வருகிறார்.
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி