ரிஷப ராசியில் புத்தாண்டு ராசிபலன் 2025:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த 2025 எப்படி அமைந்திருக்கு? இந்த ரிஷப ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும்.
எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கு கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கு என்பதனை விரிவாக பார்க்கலாம்.
சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த 2025 பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் நல்ல ஒரு பலன் கிடைக்கக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
மனதை தென்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர்கொள்ளலாம் என்பதை இந்த ஆண்டில் நீங்கள் உணர்வீர்கள்.
உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற கூடிய ஒரு ஆண்டாக இந்த ரிஷபம் அக்டோபர் மாத ராசி பலன்ஆண்டு அமைந்திருக்கிறது.
செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள் விரும்பிய வீட்டுக்கு குடி பெயர்வதற்கான ஒரு யோகங்கள் இருக்கிறது.
சுகபோக வசதிகளை இந்த ஆண்டில் நீங்கள் அனுபவிக்கலாம் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்க கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும் அனைத்து செயல்களையும் பொறுமையுடனும் நிதானம் உடனும் செயல்படுவீர்கள்.
புதிய முயற்சியில் இறங்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.ரிஷப ராசி அன்பர்களுக்கு எந்த 2025 இல் குடும்பத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் உண்டாகலாம்.
குழந்தைகள் நண்பர்கள் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் நிதானமாகவும் பொறுமையாகவும் பேசுவது நல்லது உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
பெரிய முதலீடுகள் எதிலையும் செய்யாமல் இருப்பது நல்லது வருமானம் https://youtu.be/T_06obJUwf0சீராக இருக்கும் ஒரு சில ரிஷப ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
வண்டி வாகனங்களில் செல்லும்போது ரொம்ப எச்சரிக்கையாக இருக்கவும் குறிப்பாக கடந்த காலத்தில் முடிக்க நினைத்த வேலையை இந்த 2025 இல் முடிக்க இயலும்.
உற்றார் உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் கணவன் மனைவி இடையே நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்கும் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்கான யோகங்கள் இருக்கிறது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் சக ஊழியர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது.
வியாபாரத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுங்கள் உங்களுக்கு லாபம் கிடைக்கும் கொடுக்கல் வாங்கலில் சிறப்பான பலன்களை இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம்.
விற்பனை படிப்படியாக அதிகரிக்கும் மற்றபடி உங்களுடைய திறமை வெளிப்படக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
வியாபாரத்தில் இருந்த கவரமும் அந்த உயரக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமையும் அரசியல்வாதிகளை பொறுத்த வரைக்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது.
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு பதவி உயர்வு இந்த ஆண்டில் கிடைக்கும் தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
விளையாட்டில் பல சாதனைகள் இந்த ஆண்டில் நீங்கள் செய்வதற்கான யோகங்கள் இருக்கிறது.
பரிகாரம்: அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை தரிசனம் செய்துவிட்டு வருவது நல்லது அதிர்ஷ்டமான கிழமை :புதன், வெள்ளி