மகர ராசி :

Spread the love

மகர ராசி அன்பர்களுக்கு இந்த 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு பொருத்தவரைக்கும் பல வகையிலும் அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் வீசப்போகுதுன்னு சொல்லலாம்.

இதுவரைக்கும் குடும்ப நிலையில பொருளாதார ரீதியா வியாபார ரீதியா கடன் பிரச்சனை சம்பந்தப்பட்ட விஷயமா பல பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து இருக்கலாம்.

அது எல்லாமே தீரக்கூடிய வாய்ப்பு அமையப்போகுது.

Makara Rashi 2024-2025 Predictions | Capricorn Moon Sign Vedic Astrology  Predictions | HinduPad

இந்த 2025 ஆம் ஆண்டு கூடவே இன்னும் கொஞ்ச காலத்தில் உங்களுக்கு சனி பயிற்சி காலங்கள்ல ஏழரைச் சனியிலிருந்து முற்றிலுமாக விடுபடக்கூடிய காலம்.

இந்த 2025 ஆம் ஆண்டு பொருத்தவரைக்கும் உங்களுக்கு அற்புதமானமகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் ! மாற்றம் ஏற்பட போகுது எல்லா வகையிலும் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயம் உங்களுக்கு வந்து சேரனும் சொல்லலாம்.

செய்யக்கூடிய புதிய முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.

வீடு வாகனம் சொத்து சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாமே இனி உங்களுக்கு அசையா சொத்தாக  நிலைத்து நிற்க போகுதுன்னு சொல்லலாம்.

Makara Rashi - The Samikhsya

சரியான முறையில் செஞ்சிட்டு வந்தீங்கன்னா குலம் விருத்தியுடைய நேரம், இடம் பொருள் ஏவல் தெரிஞ்சு பேசினா நல்ல மாற்றம் உண்டாகும்.

குடும்ப நிலை பொருத்தவரைக்கும் இதுவரைக்குமே பல போராட்டங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாவும் பல வகையில நீங்க சந்தித்து இருக்கலாம்.

மனசுல ஆறாத பல வடுக்கள் ஏற்படுத்தலாம் இனி எல்லாத்துலயுமே மாற்றம் கிடைக்கப் போகுது அற்புதமான நேரம் குடும்பத்தினர், இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

ஏப்ரல் மாத ராசி பலன் 2020: April matha rasi palan இந்த 3 ராசிக்காரங்க  எச்சரிக்கையாக இருங்க | April matha rasi palan 2020 prediction for Magaram,Kumbam  and Meenam - Tamil Oneindia

ஆனா இந்த காலத்துல இந்த அடி வேறு சம்மந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கு.

முக்கியமா இந்த விஷயங்களை கொஞ்சம் கவனம் செலுத்த பாருங்க மத்தபடி உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.

பொருளாதார நிலை பொறுத்த வரைக்குமே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை இனிமந்த நிலைமை மாற ஆரம்பிக்கும்.

அலுவலக ரீதியாக இந்த நேரம் அனுகூலமான பலன் கிடைக்கும் வியாபார ரீதியாகவும் எதிர்பார்க்கக்கூடிய தன லாபம் சிறப்பா இருக்குது.

Planetary Transits in December 2023 Effects Impact on Magaram Rasi  Astrology Tamil | Magaram Rasi: மகர ராசிக்காரர்களே 5 கிரகங்களின்  பெயர்ச்சியால் உங்களுக்கு ஏற்றமா? மாற்றமா? இதோ ...

விலகி போனவங்க இனி உங்களை விரும்பி வந்து சேரக்கூடியhttps://youtu.be/bBued-8K0-I காலமா அமைஞ்சிருக்குன்னு சொல்லலாம்.

கொடுக்கல் வாங்கல்ல உங்களுக்கு இந்த நேரம் கவனமா இருந்துட்டீங்கன்னா நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.

முடிஞ்ச வரைக்குமே மத்தவங்களுடைய உதவிங்கறது உங்களுக்கு தேவைப்படாது.

அதனால இந்த காலங்களில் உங்களுக்கு அற்புதமான மாற்றம் கிடைக்கும் மகிழ்ச்சி நிலைக்கும்.

நல்ல செய்தி வந்து சேர போகுதுன்னு சொல்லலாம் ஆயுள் பலம் பெறும் சுற்றுலா பயணம் அதிகமாக இருக்கும்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை விட்டு கொஞ்சம் கவனமா இருங்க மத்தபடி மன குழப்பம் நீங்கி எடுக்கக்கூடிய எல்லா காரியமும் சாதகமான பலன் கிடைக்கும்.

குருப்பெயர்ச்சி 2024 : மகர ராசிக்காரர்களே.. வழக்குகளில் தெளிவு கிடைக்கும்..  எதிர்பார்ப்பு நிறைவேறும் - Thentamil

எடுக்கக்கூடிய காரியங்கள் கைகூடி வரக் கூடிய நேரமே சொல்லலாம்.

தொடர்ந்து குடும்பத்துல சகஜமான நிலைமை ஏற்படப்போகுது நல்ல செய்தி இது வரக்கூடிய காலங்கள்ல வந்து சேரனும் சொல்லலாம்.

மகர ராசி என்பவர் இந்த காலங்களில் குலதெய்வ பூஜை செஞ்சுட்டு வர பாருங்க முன்னோர் வழிபாடு தொடர்ந்து செஞ்சு பாருங்க நல்ல மாற்றம் உங்களுக்கு நாலுமே வந்து சேரும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *