சிக்கலில் வேல் வாங்கி செந்தமிழ் சம்ஹாரம்
சிக்கலில் வேல் வாங்கி செந்தமிழ் சம்ஹாரம் கந்த சஷ்டி விழா முருகப்பெருமானுடைய அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக நடைபெறும்
உலகெங்கும் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயங்களில் கந்த சஷ்டி நடைபெற்றாலும் கூட திருச்செந்தூரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும் சூரசம்ஹாரம் சிறப்பாக நடக்கும்
உலகெங்கும் இருக்கக்கூடிய முருக பக்தர்கள் நிகழ்வை காண இந்த இடத்தில் வந்து செய்வாங்க
சூரனை வேல் கொண்டு சம்காரம் செய்யும் முருகன் தன்னுடைய அண்ணனிடம் வேறு வாங்கிய நிகழ்வு மிகப் பெரும் கதை
இந்த நிகழ்ச்சியை கந்த சஷ்டி விழாவின் உடைய ஐந்தாம் நாளன்று நடக்கக்கூடிய மிகப்பெரும் சிறப்பு இதைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்று சொல்லுவாங்க
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நிகழ்வு நடக்கும்
பணவரவு உண்டாக்க செய்யும் முன்னோர் பரிகாரங்கள்! இந்த வேல் வாங்க கூடிய நிகழ்வில் அழகன் முருகனுக்கு முகத்தில் வியர்வை துளிகள் பெருகிவரும்
அப்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழக்கமிட்டு முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்வார்கள்
முருகனுடைய முகத்தில் ஏன் இந்த வியர்வை துளி பெருகுகிறது என்பது மிகப்பெரும் ஆச்சரியம் இதற்கு ஆன்மீக ரீதியாக என்ன காரணங்கள் சொல்லப்படுகிறது
என்றால் தீய சக்திகளை நான் வியர்வை துளிகள் போல் துடைத்து https://youtu.be/UmcD82VS_nAஎறிவேன் எனவே பக்தர்களே தீயவைகளை கண்டு அஞ்ச வேண்டாம் என்று உணர்த்தும்
வகையிலேயே கந்தசஷ்டி ஐந்தாம் நாள் அன்னை பார்வதியிடம் வேல் வாங்கக்கூடிய நிகழ்ச்சியின் போது சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்வை ஆறாகப் பெருகுகிறது என்று சொல்வார்கள்
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களின் முதன்மை பெற்றது
சிக்கலில் வேல் வாங்கி செந்தமிழ் சம்ஹாரம் வேலாயுதம் அது சிவபெருமானை போனதே படைத்தல் காத்தல் அளித்தல் அருளல் மறைத்தல் என செயல்களை ஆற்றுவது என்று கூட சொல்லல
இந்த வேல் பிறந்த கதை ரொம்ப ரொம்ப சிறப்பு. அந்தக் கதையை கந்த சஷ்டி கதையில் அதை படித்தாலோ கேட்டாலோ மிகப் பெரிய நன்மைகள் உண்டாகும் அப்படின்னு சொல்லலாம்
சூர பத்மினி அழிப்பதற்காக சிவபெருமான் தன்னுடைய நெற்றி தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமானே உருவாக்கினார் என்பது நம்மை அனைவருக்கும் தெரியும்
ஆறு குழந்தைகளை உருவாக்கி ஆறு மகன் என்று பெயர் பெற்றார் .முருகப்பெருமான் அன்னை பராசக்தி இடம் முருகன் வேல் வேலாயுதத்தை பெற்ற நிகழ்வை தான்.
இன்னைக்கு நாம் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம் என்ற பழமொழியாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்
இந்த நேரத்தில் சூரசம்காரம் நடக்கும் இப்படி திருச்செந்தூரில் சூரசம்ஹாரத் என்று ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கடற்கரையில் ஒன்று சேருவார்கள். அந்த காட்சி பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
சூரனை சம்காரம் செய்து வீழ்த்தக்கூடிய நிகழ்வு விமர்சியாக பிரமாண்டமாக இருக்கும் .
வாழ்க்கையில எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இந்த திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டால் நிச்சயம் பிரச்சினைகள் அனைத்தும் காணாமல் போகும் என்று சொல்வார்கள்