வெண்ணங்குடி முனியப்பன் !
வெண்ணங்குடி முனியப்பன் ! ஆன்மீகத்துக்கும் பெயர் பெற்றிருக்கக் கூடிய ஊர்களில் ஒன்றுதான் சேலம் மாவட்டம் இந்த சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கக்கூடிய மிகப் பழமையான ஆலயம் தான்
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போகக் கூட வழியில் இருக்கக்கூடிய ஜாகிர் அம்மா பாளையத்தில் வீட்டிற்கு கூடிய வெண்ணங்குடி முனியப்பன் !
காவல் தெய்வமான முனியப்பனுக்கு இங்கு சிறப்பான வழிபாடு உண்டு. பூட்டு முனியப்பன், செட்டிக்காட்டு முனியப்பன் ,தலை வெட்டி முனியப்பன், மேட்டூர் முனியப்பன், இருட்டுக்குள் முனியப்பன் என திசைக்கு ஒரு முனியப்பன்கள் சேலம் மக்களின் காவல் தெய்வமாக இருக்கிறது
அப்படி எல்லா முனியப்பனுமே சிறப்பு வாய்ந்த தெய்வங்கள் தான் அதிலும் குறிப்பாக அம்மாபாளையத்தில் கம்பீரமாக வீட்டிற்குரிய வெண்ணங்குடி முனியப்பன் சிறப்புக்குரியவர் என்றே சொல்லலாம்
முக்கியமாக பயணிகளுக்கு மிகவும் பிடித்த மாணவரும் பாதுகாவலராக இருக்கக்கூடியவர் தான் வெண்ணங்குடி முனியப்பன்
பயணங்களின் போது இந்து முனியப்பனை வேண்டி எலுமிச்சை கனிபெற்றால் அவரே உடன் வந்து விபத்துகளில் இருந்து காப்பதாக பயனைகள் உணர்கிறார்கள்
இந்த ஆலயத்தை சுற்றிலும் முழுமையாக வெண்ணங் கொடிகள் சூழ்ந்துள்ளதால் இவருக்கு வெண்ணங்குடி முனியப்பன் என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது
முனியப்பன் அம்சமாகவே விளங்குபவரை வெண்ணங் கொடி முனியப்பன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவிலின் மூலவரான முனியப்பன் வெண்ணங்குடி என்ற ஒரு வகை படர்கோட்டி படர்ந்த பகுதியில் அமர்ந்து நிலையில் வீற்றிருக்கிறார்
தவறை கண்டால் கண்டிக்கும் கண்களுடன் வலது காலை மடித்து வைத்து எனது காலை தொங்கவிட்டு வலது கையில் வேலும் இடது கையில் வாழும் வைத்து அருள் பெறுகிறார்
ஐந்து தலை முறைகளை கடந்துள்ள இந்த கோவில் வேண்டுதலை சீட்டுகளில் எழுதி முனியப்பனின் சூலாயத்தில் கட்டினால் அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை
அப்படி கட்டி தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றியுடன் அதற்குரிய நேர்த்திக்கடன் செய்கிறார்கள்
முக்கியமாக அமாவாசை நாட்களில் புள்ளி ஏவல் மாதிரியான பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு மனரீதியான பிரச்சினை சந்திக்கக்கூடிய
உங்களுக்கும் பரிகார பூஜைகளும் எலுமிச்சை பழத்திற்கும் குங்குமம் தடவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருஷ்டி கழிக்கப்படுவது இங்கு பிரசிதாக வழங்கி வருகிறது
குழந்தை பேரில் இருந்து திருமணம் முதலான விஷயங்களை எல்லாமே இங்கு வேண்டுதல் படியே நடக்கிறது என்று சொல்லலாம்
குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் தொட்டில் கட்டி பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள் இங்குள்ள வேல் விலங்கு என்னும் சிறிய இரும்பு கம்பு கொண்டு சுவாமிக்கு பூஜை செய்தால் தீய சக்திகள் விலகி பய உணர்வு நீங்குவதாக நம்பிக்கை
இதற்கு கட்டுவர்த்தனம் என்று பெயர் இந்த கோவிலில் 24 மணி நேரமும் வாகன பூஜை நடைபெறும் செல்லும் வழியாக செல்லும் போது நீங்களும் இந்த மொழியப்பனை தரிசனம் செய்து அருள் பெறலாம்!
4 total views, 1 views today