நரசிம்மர் மனம் உருகி கூப்பிட்டால் ஓடிவரும்

Spread the love

நரசிம்மர் மனம் உருகி கூப்பிட்டால் ஓடிவரும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரம் நரசிம்மர் அவதாரம் தான் இறைவன் அனைத்து இடங்கள் மற்றும் பொருள்களில் நீங்க மற நிறைந்து இருக்கிறார்

நரசிம்மர் என்றாலே மனித உடலும் சிங்க முகமும் உக்கிரக வடிவம் தான் அனைவரின் நினைவுக்கும் வரும்

ஆனால் பக்தர் அழைத்ததும் அடுத்த நொடியே ஓடிவந்து அருள் பாலிக்கும் தருணம் மூர்த்தியும் இந்த நரசிம்மர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை

நரசிம்மர் சில முக்கிய தகவல்கள் | Narasimha Worship

இந்த நரசிம்மர் உலகிற்கு உணர்த்தும் ஒரு அவதாரம் தான் இந்த நரசிம்மர் அவதாரம். நரசிம்மர் 74 க்கு அதிகமான ரூபங்களில் அருள்பாலிக்க கூடியவர் அதிலும் மிக முக்கியமான ஒன்பது ரூபங்கள் இருக்கிறது

உக்கிர நரசிம்ம குரோத் நரசிம்மர் வீர நரசிம்மர் சிலம்ப நரசிம்மர் கோபமேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் !! நரசிம்மர் யோக நரசிம்ம அக்ரோ நரசிம்மர் சுதர்சனன் நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் என்ற நரசிம்மரின் முக்கிய 9 வடிவங்களாகும்

கல்யாணவரம் அளிக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவில் | lakshmi  narasimhar temple kanchipuram

இவற்றில் யோக நரசிம்மர் யோக நிலையிலும் லட்சுமி நரசிம்மர் மகாலட்சுமியை தனது மடியில் அமர வைத்த நிலையிலும் மட்டுமே சார்ந்த ரூபமாக காட்சியளிக்கும்

நரசிம்மர் மனம் உருகி கூப்பிட்டால் ஓடிவரும் மற்ற அனைத்திலும் உக்கிரக வடிவமாக நரசிம்மர் காட்சி தருவார்.

பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தை கடைபிடிப்பவர்கள் மட்டுமே தினசரி பூஜை செய்ய நியமிக்கப்படுவார்கள்

வியாழக்கிழமைகளில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி? | narasimha  vratham

யோக நரசிம்ம லட்சுமி நரசிம்மர் கோவில்களில் மட்டும் இந்த விதி கிடையாது ஏனென்றால் நரசிம்மர் மந்திரங்கள் உள்ளன

இவற்றை எவர் ஒருவர் பயபக்தியுடனும் விடாம முயற்சியுடனும் அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் பாராயணம் செய்கின்றார்களோ அந்த பக்தருக்கு பயத்தை நீக்கி சகல நன்மைகளையும் நரசிம்மர் வழங்குவார்.

நரசிம்மர் மந்திரத்தை ஜெபிக்க தூங்குபவர்கள் வியாழக்கிழமையில் நரசிம்மன் நெய் விளக்கேற்றி வைத்து மஞ்சள் ஆடை அணிந்து வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்தால்

மிகவும் சிறப்பு நரசிம்மர் மந்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு பயம் கஷ்டம் அனைத்தும் நீங்கும்

எந்த சூழ்நிலையிலும் மன அமைதியை இழக்க மாட்டார்கள் துன்பங்களும், கஷ்டங்களும் https://youtu.be/Pxto2g0Mu_sஅவர்களை நெருங்கவே நெருங்காது

மாறாகி அமைதி செல்வ வளம் நிம்மதி ஆகியவை இவங்களுக்கு கிடைக்கும் எதிரிகளை வெல்லும் ஆற்றலும் இவங்களுக்கு கிடைக்கும்.

Narasimha Jayanthi 2022,நரசிம்ம ஜெயந்தி 2022 விரத முறை : உண்மையான  பக்தருக்கு ஓடி வந்து உதவிடுவார் நரசிம்மர் - benefits and procedure of  narasimha jayanthi : what to do on narasimha ...

நரசிம்மர் மந்திரங்கள் அனைத்துமே கவச மந்திரத்திற்கு சமமானவை எவர் ஒருவர் உச்சரிக்கிறாரோ அவரை கவசம் போல் அந்த நரசிம்மர் காப்பார் என்பது உண்மை

இந்த மந்திரங்களை தொடர்ந்து சொல்லும் போது அந்த ஆற்றலை பக்தர்கள் கண்கூடாக காண முடியும்

16 கரங்களுடன் உக்கிர நரசிம்மராக காட்சி தரும் லட்சுமி நரசிம்மர் | 16 hands  showing singirikudi lakshmi narasimhar

கடன் பிரச்சனை பண நெருக்கடி நோயில் பாதிப்பு எல்லாவித கஷ்ட நேரங்களிலும் இந்த மந்திரங்களை ஜெபிப்பதால் நிறைய நற்பலன்கள் கிடைக்கும்.

இந்த மந்திரத்தை சிறிய தகடு அல்லது மரப்பட்டையில் எழுதி மடித்து துளசி இலை அல்லது மலர்களை வைத்து நரசிம்மர் பாதத்தில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை பெற்றுத் தரும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *