தனுசு ராசி செப்டம்பர் மாத ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செப்டம்பர் மாதம் கலவையான பலன்கள் நிறைந்த மாதமாக அமைந்திருக்கு.
குடும்பத்தில் சில நாட்களாக இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் நல்ல ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய மாதமாக இந்த செப்டம்பர் மாதம் தனுசு ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கு.
வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்களுடைய பணிகளை திட்டமிட்டு முறையா செய்து முடிகிறது நால நல்ல ஒரு பாராட்டு உங்களுக்கு கிடைக்கும்

நீண்ட நாட்களா கைக்கு வராது அப்படின்னு நினைத்த ஒரு பணம் கூட இந்த டைம் உங்களுடைய கைக்கு வந்து சேரும் எங்கேயாவது ஆன்மீக பயணம் எங்கேயாவது வெளியில் செல்வதற்கான ஒரு யோகம் இந்த தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த செப்டம்பர் மாதத்தில் அமையும்.
இந்த மாதத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது ஒரு சில வார்த்தைகளையும் மீன ராசி ஆவணி மாத ராசி பலன்பிரச்சனைகளையும் ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை இருக்கு.
கவனமாக இருக்கிறது ரொம்பவும் நல்லது பல பிரச்சனைகளை இதை தவிர்க்க உதவும் உங்களுடைய திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறது
ரொம்பவும் நல்லது. குடும்பத்திலும் உங்களுடைய பங்களிப்பு ரொம்ப முக்கியமா இருக்கும் அதனால கொஞ்சம் கவனமா இருங்க குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவிடுறதுனால நல்ல ஒரு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கு.
கணவன் மனைவி இடையே நல்ல ஒரு ஒற்றுமை நிறைந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கு.
அதே மாதிரி திருமண வயதில் இருக்கிற ஆண் பெண் இருபாலருக்குமே நல்ல ஒரு வரன் அமையக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
வரன் தேடிக்கிட்டு இருக்கிறவர்களா இருந்தால் இந்த டைம் முயற்சி செய்தீர்கள்https://youtu.be/Z_GMDefYM98 என்றால் நல்ல ஒரு வரன் அமையும்
திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும் கடினமான காலங்களில் உங்களுடைய துணை உங்களுக்கு நிழலாக உறுதுணையாக இருப்பார்கள்.
பணியிடத்தில் எந்தவித இடையூறும் ஏற்படாது என்று நீங்கள் விரும்பினால் நீங்க சிறிய விஷயங்களை புறக்கணித்தால் பணியிடத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது கவனமாக இருப்பது நல்லது
தொழில் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் திட்டமிட்டு செயல்படுவதனால் நல்ல ஒரு லாபத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டிகள் இந்த டைமில் இருக்கும்
கொஞ்சம் கவனமாகவும் திட்டமிடுதலும் இருந்தால் இந்தப் போட்டி சுமைகள் அனைத்தும் படிப்படியாக குறையும் நீங்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் பதிவு உயர்வு வேலை மாற்றம்
இது எல்லாம் ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் ஆனால் தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை

உணவு பழக்க வழக்கத்தில் கூடுதலான கவனம் செலுத்துவது நல்லது இந்த மாதம் உங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கை உணர்ச்சிபூர்வமாக இருக்கும் கவனமாக இருப்பது நல்லது
அதே சமயம் எதிலும் அவசர முடிவு வேண்டாம் சிறிய வேலைக்கு அதிக உழைப்பையும் முயற்சியும் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது