கும்பம் செப்டம்பர் மாத ராசிபலன்

Spread the love

கும்பம் செப்டம்பர் மாத ராசிபலன் கடின உழைப்புக்கு பெயர் போன கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த காலம் நீங்க எளிமையை உணரக்கூடிய காலம் ராசி மாதம் சனிபகவான் மாற்று கிரகங்களோடு நடுத்தர பலனை தர காத்திருக்கிறார்

ராசிநாதனுடைய பயணம் பொருத்தவரைக்கும் ரொம்ப அனுகூலமாக உங்களுக்கு இந்த மாதங்கள் அமைந்திருக்கிறது அதேபோல எதுலையும் ஆதாயம் கிடைக்கும்

பேச்சு திறமை அதிகரிக்க கூடிய நேரமாக இருந்தாலும் மற்றவர்களுடன் பழகும் போது கொஞ்சம் எச்சரிக்கை தேவைப்படுகிறது நண்பர்கள் மூலமாக ஆதாயம் கிடைக்கும்

கும்பம் செப்டம்பர் மாத ராசி பலன் 2024 | September Matha Kumbam Rasi Palan  2024

அதே போல உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம் ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !அதேபோல குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை

உடலில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது அதனால் தொடர்ந்து நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது

தொழில் வியாபாரத்தை பொருத்தவரைக்கும் நல்ல மாற்றம் ஏற்படும் கொஞ்சம் கூட இருக்கும் கூட்டாளிகளுடன் அனுசரித்துப் போவது நல்லது

கும்பம் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த காலத்தில் நீங்கள் தள்ளிப் போடுவது சரி அதே போல வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது

August Kumbam RasiPalan : படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்த கும்ப ராசி..  ஆகஸ்டு மாதம் உங்களுக்கு எப்படி இருக்கு?-august month kumbam rasi palan  aquarius horoscope 2024 - HT ...

என்றைக்கோ நீங்கள் செய்த செயலுக்கு தொடர்ந்த உங்களுக்கு பாராட்டு கிடைக்கக்கூடிய நேரம் மனம் விட்டு பேசி எடுக்கக்கூடிய எந்த ஒரு முடிவா இருந்தாலும் குடும்ப விஷயமாக இருந்தாலும் சரி தொழில் ரீதியாகவும் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு அமைஞ்சிருக்கு

அடுத்தவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் சாமர்த்தியமான காரியங்களை செய்து வெற்றி பெறப் போகிறீர்கள்

ராசி எதிபதி சனியன் சஞ்சாரம் மூலமாக சாமர்த்தியுமான பேச்சாளர் ஆதாயம் https://youtu.be/WULYRDIBdsEஉண்டாகும் உங்கள் செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் இனி தாமாகவே விலகி செல்வார்கள்.

Kumbam Rasi palan : 'அர்ப்பணிப்பு முக்கியம்.. நிதியில் வெற்றி நிச்சயம்..  கவனம் முக்கியம்' இன்று நாள் எப்படி இருக்கு-kumbam rasi palan aquarius daily  horoscope today july 30 ...

மாணவர்களாக இருக்கக்கூடிய உங்களுக்கு உங்களுடைய எண்ணம் இப்போது சிறந்த இருக்கக்கூடிய நேரம் மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதனால் நல்ல மதிப்பெண் பெற முடியும்

தொடர்ந்து குடும்பத்தில் சுப காரியம் நடக்கக்கூடிய வாய்ப்பு ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவன் மனைவி பொறுத்த வரைக்கும் மகிழ்ச்சி ஏற்படக்கூடிய சூழ்நிலை பிள்ளைகளால் நன்மை உண்டாகும்

பிள்ளைகளின் திறமை கண்டு மனமகிழ்ச்சி ஏற்பட போகிறது பெண்களுக்கு கொஞ்சம் பீர் அழைத்து செலவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல பொங்கல் வாழ்வில் போட்டி என்பது நீங்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

Aquarius Horoscope 2023: கும்ப ராசிக்காரர்களுக்கு 2023 எப்படி  இருக்கப்போகுது? எந்த விஷயத்துல கவனமா இருக்கணும்? | Aquarius Horoscope 2023  Kumbam Rasi Palan, Kumbam Yearly Horoscope ...

மனதில் தன்னம்பிக்கை உண்டாகும் எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்

சனிக்கிழமை தோறும் சனி ஹோரையில் அருகில் இருக்கக்கூடிய சிவன் கோவிலுக்கு வழிபாடு செய்வது நல்லது.

அதே போல சனிக்கிழமை நாட்களில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளின் தீப ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொண்டு வந்த தரும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *