மகரம் செப்டம்பர் மாத ராசிபலன்
மகரம் ராசி அன்பர்களுக்கு செப்டம்பர் மாதத்தை பொறுத்த வரைக்குமே உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கிறது என்று சொல்லலாம்
இது வரைக்குமே நிறைய விஷயங்கள் எதிர்பார்த்து நீங்கள் ஏமாந்து இருக்க கூடிய சூழ்நிலைதான் இனி எதிர்பார்த்து ஏமாறுவதை காட்டிலும் எதிர்பார்க்காமல் இருப்பதே மேல் என உணர்ந்த காலம்
அது மட்டும் இல்ல தொடர்ந்து பொருளாதார ரீதியா கூட நல்ல பலனை பெற இருக்கிறீங்க குடும்ப விஷயங்களை ஏற்பட்டிருந்த ஆரோக்கிய பாதிப்பு இல்லாமல் இனி படிப்படியாக நீங்கும்.
தொடர்ந்துமே குழந்தைகளுடைய உடல் நிலத்தில் கொஞ்சம் அக்கார் எடுத்துட்டு தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா?வர பாருங்க மேலும் கணவன் மனைவி வாழ்க்கையில் பொருத்த வரைக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படும்
உங்களுடைய வாழ்க்கைத் துணை உடைய அன்பை பெறக்கூடிய காலமாக அமைந்திருக்கிறது அது மட்டும் இல்லை இந்த காலத்தில் உறவினர் வகையில் கொஞ்சம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்
இதுவரைக்கும் வீண்பொழிகள் ஏற்பட்டு சிரமங்களுக்கான உங்களுக்கு இனி நல்ல மாற்றம் ஏற்பட போகிறது தொடர்ந்து வாய் வார்த்தைகள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! உங்களுக்கு இந்த நேரம் உங்கள் பேச்சு எதிரியாக அமையும்!
கலைஞர்கள் அரசு துறையில் இருக்கக்கூடியவர்கள் மாணவர்கள் என எந்த துறையில் இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும் உங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தப் போகிறீர்கள்.
இதனால் எல்லாருடைய பாராட்டும் பேராதரவும் கிடைக்கப்போகிறது உடலில் ஏற்பட்டிருந்த https://youtu.be/Jr7TyoHaNMIசோர்வு இனி நீங்கும் இதுவரை உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் தந்துட்டு வந்த உங்களுக்கு உடல் ரீதியாக ஒரு ஏற்பட்டிருக்கும் அது எல்லாம் நீக்குவது நல்லது
அதே மாதிரி மாணவர்களுக்கு கூடியவர்கள் தொடர்ந்து பாடங்களை கவனித்து படியுங்கள் இதனால் தொடர்ந்து நல்ல மாற்றம் ஏற்படும் புதிய நண்பர்கள் இந்த காலத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது
அதேபோல மாணவர்களோடு நீங்கள் இந்த காலத்தில் சண்டை சச்சரவு வம்பு விளக்கு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளாமல் நட்புணர்வோடு பழகி வர முயற்சி செய்வதன் நல்லது
மகரம் பெற்றோரின் நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள கொஞ்சம் இந்த நேரத்தில் நீங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியது இருக்கும்
அதே போல யாராக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல் பாவித்து பழகக் கூடிய உங்களுக்கு இந்த காலத்தில் சில தொல்லைகள் ஏற்படலாம்
தொடர்ந்து நீங்கள் என்ற தொழிலாக இருந்தாலும் நீங்களாகவே முன் நின்று செய்வதன் நல்லது குடும்ப தலைவிகளாக இருக்கக்கூடியவர்களுக்கு இந்த காலத்தில் தொடர்ந்து கொஞ்சம் வேலைச் சுமை அதிகமாக இருக்கும்
இருந்தாலும் சிறப்பாக செய்து முடிப்பதால் பலரின் பாராட்டு கிடைக்கும் குடும்ப நிர்வாகத்தை திறம்பட நடத்தி நற்பெயர் ஏற்பட போகிறது
நீங்கள் இந்த காலத்தில் பொருளாதார மேன்மை அடைய விரும்பினால் மகாலட்சுமி தாயாருக்கு மாலை நேரங்களில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
அதே போல உத்தியோகத்தில் இருக்கக்கூடியவர்கள் சக ஊழியர்கள் சிலர் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் உங்கள் உயர் அதிகாரிகளின் பேரன்பும் மதிப்பும் பெறக்கூடிய வாய்ப்பு அமைந்திருக்கிறது
31 total views, 1 views today