மீனம் ராசி ! ஆகஸ்ட் மாத ராசி பலன்
மீனம் ராசி ! ஆகஸ்ட் மாத ராசி பலன் ஆகஸ்ட் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு கிரக நிலையில் அடிப்படையில் வைத்து பார்க்கும் போது, தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட புதிய விஷயங்களை கற்பதற்கான வாய்ப்புகள் இந்த மாதத்தில் நிறையவே இருக்கிறது
இதன் மூலம் நீங்கள் தனிப்பட்ட விதத்திலும் தொழில் ரீதியாகவும் நல்ல ஒரு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாத கிரக நிலை சாதகமாக இருக்குமா இல்லையா, மீன ராசிக்காரர்களின் தொழில் எப்படி இருக்கும் குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதனை விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதம் மீன ராசிக்கு கிரக நிலையின் அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது செவ்வாய்க்கிழமை விரதம் !தொழில் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட புதிய வாய்ப்புகள் இந்த மாதத்தில் கிடைக்கும்
இதன் மூலமாக நீங்கள் தனிப்பட்ட விதத்திலும் தொழில் ரீதியாகவும் நல்ல ஒரு வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்.
குடும்பத்துடன் எங்கேயாவது ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதற்கான யோகம் இருக்கிறது இது உங்களுக்கு அமைதியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில மாதங்களை ஒப்பிடும்போது இந்த ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கிறது வருமானம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
கூடவே தேவையில்லாத விரைய செலவுகளும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் உங்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
கவனமாக இருப்பதும் சிக்கனமாக இருப்பதும் உங்களுடைய புத்திசாலித்தனம். இந்த ஆகஸ்ட் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு இடம் மாறுதல் வீடு மாறுதல் என்பது அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த ஆண்டு முழுவதுமே மீன ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் நெருக்கடியான நிலை இருக்கும்
https://youtu.be/P8n3_-9LFGMஒரு சில மீன ராசி அன்பர்களுக்கு மன அழுத்தம் மன குழப்பம் உள்ளிட்டவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.
மீன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாறின் தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்யும் அளவுக்கு பொருளாதார மேம்படும் தொலைதூர உறவுகளில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும்.
காதல் திருமணம் கைகூடி வருவதற்கான ஏற்ற மாதம் இந்த ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு இன்னும் சில வாரங்களில் திருமண யோகம் அமைய இருக்கிறது
ஆகஸ்ட் மாத கிரக நிலையின் அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது மீன ராசியில் வசிக்கும் இடத்தில் இருந்து வேறு
ஏதாவது இடமாற்றம் வெளியூர் செல்வதற்கான யோகங்கள் இருக்கிறது அதேபோல வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் நல்ல ஒரு வளர்ச்சி இருக்கும்.
மாத பிற்பகுதியில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது தொழில் ரீதியாகவும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு மேம்பாடு இருக்கும்
புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் நம்மளுடைய மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அமையும் அனைத்துமே உங்கள் தொழில் ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும்.
வருமானம் அதிகரிக்கும் போது அதை முதலீடு செய் செய்யும் முன்னால் குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை பெறுவது மிகவும் முக்கியம்
பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது வருமானத்தை சேமிப்பாக அல்லது நகையாக வாங்குவது நல்லது