ஆடிப்பூரம் வழிபடும் முறை !

Spread the love

ஆடிப்பூரம் வழிபடும் முறை ! ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நன்னாளில் ஆண்டாளை தரிசனம் செய்தால் திருமணம் கைகூடி வரும்.

அம்பையையே வணங்கினால் வளையல் வாங்கி கொடுத்தால் திருமணமான பெண்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்

இந்த நன்னாள எப்படி வழிபட வேண்டும் எப்படி விரதம் இருக்க வேண்டும் முழுமையா தெரிஞ்சுக்கலாம்

ஆடிப்பூரம் 2024 நல்ல நேரம், பூஜை மற்றும் வழிபாட்டு முறை | aadi pooram 2024  date timings significance and things to do on this day | HerZindagi Tamil

ஆடி மாதம் அம்பாள வழிபாடு செய்வதற்கான உகந்த மாதம் இந்த மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்மன் அவதரித்ததாக சொல்லப்படுது.

இந்த நாளை பக்தர்கள் பலரும் வளையல்கள் வாங்கிச் சென்று அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பாங்க திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும் அம்பிகை வளையல் அணிந்து

தாய்மை கோலம் கொண்ட நாளாகவும் ஆடிப்பூரம் இருப்பதால் இந்த நாள்ல வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அம்மன் கோவில்களில் பிரதானமாக கொடுக்கப்படும்

ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ?அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருள்வாள் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரத்தில் தான் அம்பாளுக்குரிய விசேஷ தினமாக இருக்கு

சித்தர்களும் முனிவர்களும் இந்த நாட்கள்ல தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கிறது ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்

இந்த நன்னாளில் உமாதேவி அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டு இருக்கு ஆடிப்பூரம் நன்னாள அன்னை பூமாதேவியே ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில ஆண்டாளாக அவதரிசி இருக்காங்க

ஆடிப்பூரம்: கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல்  அலங்காரம் | Aadi Pooram amman Bangles alankaram

ஆடிப்பூரம் இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்திற்கு சென்று வழிபடுவதன் மூலம் திருமணம் ஆன பெண்களுக்கு கல்யாண வரம் கிடைக்கும்

பூரம் சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் https://youtu.be/xQEvK_-2xLIஇனிமையாக பேசுபவர்கள் அனைவரையும் நேசிக்கின்றவர்கள் அனைவரையும் நேசிக்க வைப்பார்கள்

சுக்கிரனின் தெய்வம் ஸ்ரீ ரங்கநாதர் எனவேதான் ஆடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதர நேசித்து அவரையே மணந்தால் காதல் கைகூடவும்

ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபாடு...!!

மனதிற்கு பிடித்த நபரை கைபிடிக்கவும் சுக்கிர பகவானின் அருள் வேண்டும் சுக்கிரனின் அருள் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்

பெருமாளையே கணவனாக நினைத்து மாலையை சூடிக்கொடுத்து சுடர் கொடியாக ஆடிப்பூரம் நாளில் தரிசனம் செய்ததால் திருமண வரம் கிடைக்கும் அப்படின்னும் சொல்லப்பட்டிருக்கு

பகைவர்களும் நண்பர்களும் ஆவார்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு உலக மக்களை காப்பதற்காக அம்பாள் சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது

ஆடிப்பூரம் 2023 எப்போது? அம்பாளின் அருளை பெற இதை செய்யுங்கள்..! – News18  தமிழ்

ஆடிப்பூரம் நாட்களில் சிவாலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவாங்க தாய்மை என்பது பெண்களுக்கு உறுதான ஒரு தனி சிறப்பு எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும்

அன்னைக்கு இந்த நாட்கள்ல வளைகாப்பு நடத்தப்படுது உலகத்தை படைத்து காத்து ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு சந்தன காப்பு குங்கும காப்பு நடத்துவார்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *