ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை !
ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை !ஆடி மாதத்தின் சிறப்பு பற்றி தெரிந்தாலும் இந்த மாதத்தில் எவற்றையெல்லாம் செய்யலாம் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது
அதேபோல் என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்றாக உள்ளது
இந்த மாதத்தில் இறை சக்தி மற்ற மாதங்களை விட அதிகரித்து காணப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மாதத்தில் குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனைத் ஆடி மாதத்தில் கிராம தேவதை வெளிப்பாடு
இஷ்ட தெய்வ வழிபாடு, சிவன் வழிபாடு ,சக்தி வழிபாடு ,திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக இந்த ஆடி மாதம் அமைந்திருக்கிறது
பெண் மாதமாக ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்வதுண்டுகுரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி அதனால்தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு சிறப்புடையதாக ஆடி மாதத்திற்கு அதிபதியாக சந்திரன் சொல்லப்படுகிறது.
இந்த மாதத்தில் சூரியனின் இருந்த சூட்சம அதிர்வுகள் வெளிப்படுவதாக இந்த மாதத்தில் இறைவழிபாடு மந்திர ஜபம் போன்ற வகையில் செய்வது மிகச் சிறப்பான பலனை பெற்று தரும்
பல மடங்கு அதிக பலனை தரவல்லது இந்த ஆடி மாத விரதம் வேண்டுதல் அனைத்தும் சிறப்பான பலன்களை பெற்றுத் ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்தெந்த காரியங்களை செய்யலாம்.
எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதனை தெரிந்து ஆடி மாதம் பெருக்கத்திற்கானhttps://youtu.be/Awx01SJAJ-4 மாதமாகும்.
அதே போல் நம்முடைய வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் இறை அருளால் போக்கிக் கொள்ளும் மாதமாக இந்த ஆடி மாதம் விளங்குகிறது.
திருமண நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.8. கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக்கூடாது
ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்ப்பது
புது வீடு புது குடித்தனம் வீடு அல்லது இடமாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது
கிரகப்பிரவேசம் போன்றவையை தவிர்ப்பதும் நல்லது. ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை: 1. நேர்த்திக்கடன் வழிபாடு ஆகியவற்றை தாலி பெருக்கி போடலாம்
திருமண பெண்கள் தாலி சரடு மாற்றிக் மந்திர ஜபம் யாகம் ஓமம் போன்றவை ஆடி மாதம் வாஸ்து புருஷர்களின் நித்திரை விடும் மாதம் என்பதனால்
இந்த மாதத்தில் வீடு கட்டுமானப் பணிகள் ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்
6. குடும்பத்தில் நோய் நொடி பெருகாமல் இருக்க பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட
கூழ் கஞ்சி அனைவருக்கும் கொடுப்பது உணவு தானம் வஸ்திர தானம் வழங்குவது மிகச் சிறப்பான பலனை பெற்றுத் தரும்
9. தினமும் மந்திர ஜபம் செய்யலாம்
10. ஆடி மாதத்தில் எந்த மந்திரத்தை ஜெபித்தாலும் அது வருடம் முழுவதும் ஜெபித்த பலனை கொடுக்கும்.
39 total views, 1 views today