ஜூலை மாத ராசி பலன் கடகம்
ஜூலை மாத ராசி பலன் கடகம்
கடகம் (புனர்பூசம் 4 பாதம் பூசம் ஆயில்யம்)
கிரகநிலை ராசிகள் புதன் தைரிய ஸ்தானத்தில் கேது அஸ்டம சாணத்தில் சனி பாக்கியஸ்தானத்தில் ராகு தொழில் ஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய்
லாப ஸ்தானத்தில் குரு அயனசயன போகஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் என கிரக நிலைகள் இந்த மாதம் உங்களுக்கு அமைய பெற்று இருக்கு.
மேலும் இந்த கிரக நிலைகளின் மூலம் உங்களுக்கு என்ன பலன்கள் அமைந்திருக்கு என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
என் கடமை பணி செய்து கொண்டிருப்பது என்பது போல எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் எடுத்து காரியங்களை செய்யும் குணம் கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள் இந்த மாதம் உங்களுக்கு அனைத்து எதிர்ப்புகளும் விலகும் நன்மை உண்டாகும்
மாதமாக விளங்கப் போகிறது. மேலும் பயணம் மூலம் நன்மை கிடைக்கும்கடுமையான வெயில் சோர்வா? தண்ணீரோட இதை எடுத்துக்கோங்க! செய்யும் காரியங்களில் பெருமை ஏற்படக்கூடிய மாதமும் இந்த மாதம் தான்
ஏனென்றால் உங்களது கோபத்தை தூண்டுவதாக சில செயல்கள் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உருவாகும்
வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டிய சூழலை உருவாக்கலாம் மேலும் மாது இறுதியில் உங்களது தொழிலில் இருந்த போட்டிகள் அனைத்தும் குறைந்து காணப்படும்
ஜூலை மாத ராசி பலன் கடகம்
புதிய ஆர்டர்கள் பெறுவதில் உங்களுக்கு தடுமாற்றம் உண்டாகலாம். அதுமட்டுமல்லாமல் எந்த வேலையை முதலில் முடிப்பது என்று குழப்பம் உண்டாகும் உங்களது உத்தியோகத்தில் திறமையான பேச்சால் நீங்கள் வெற்றி அடையப் போகிறீர்கள்
மற்றவர்களை கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை உணர்வு ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் இந்த மாதம் ஓரளவு கட்டுக்குள்https://youtu.be/owv66362oNo வந்துவிடும் புதிய ஆடல்களுக்கான முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை அளித்தரும்.
வீண் அலைச்சலை சந்திக்க நேரிடலாம் அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதினால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேலும் மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரித்து காணப்படும் அனைத்து பாடங்களையும் ஆர்வமுடன் இந்த மாதம் நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.
புனர்பூசம் நான்காம் பாதம்
நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும் தெய்வ சிந்தனை அதிகரித்து காணப்பட போகிறது வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும் மாதம் இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று கூடிய விரைவில் உங்களை வந்தடையும்.
பூசம்
தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் ஏற்படும் எதிர்பார்த்த லாபம் குறைந்து காணப்படலாம் புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டிய சூழ்நிலை வரும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
ஆயில்யம்
இந்த மாதம் உங்களுக்கு உங்களது குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலைதூக்கும் உங்களது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து உண்டாகும் வாய்ப்பு இருப்பதனால் கவனமாக பேசுவது நல்லது.