நோய்களை தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்:
நோய்களை தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்: அநீதிகளையும் தீமைகளையும் அழித்து தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பரிகாரத் தளமாக இந்த சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலானது விளங்குதுங்க.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அம்மன் வழிபாட்டில் முதன்மை பற்றி விளங்கும் இந்த திருக்கோவிலானது காவிரியின் வடகறையில் திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தங்க.

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த அவதாரத்தில் தேவதையின் குழந்தையாக கிருஷ்ணனும் யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் காட்சியளிக்கிறாங்க.
காவேரி குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றமும் பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ?செய்யப்படுகின்றனர். இதனை கமிஷன் அறிந்து கொண்டாலும் குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிய இயலாதவனும் ஆகிறான்.

குழந்தையை கொல்ல துணிந்த கம்சன் தேவதையின் அறைக்குச் சென்று குழந்தை தூக்கவும் செய்கிறான்.
ஆனால் அருகில் நெருங்க முடியாதபடி அந்த குழந்தை தான் உண்மையான அவதாரத்தை காட்டி நின்றதுங்க.
தீராத நோய்களை தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன்:
அன்னையின் அற்புத தோற்றத்தை கண்ட கம்சன் பின் சம்ஹாரம் செய்யப்பட்டாங்க .
மகா சக்தியாக தோன்றிய அம்மன் தனது எட்டு கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களைத் தாங்கி இவ்வுலகைக்காக அவதரித்து நின்றாள்.
இத்தேவியே மகா மாரியம்மன் கண்கண்ட தெய்வமாக மக்களால் சமயபுரம் மாரியம்மன் என்ற பெயரில் பூஜிக்கவும் படுகிறாள்.

மேலும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் இருந்த அம்மனின்https://youtu.be/__7P-PtebsA திருமேனி உக்கிரமிகு இருந்தமையால்
அங்கு அப்போது இருந்த ஜி எஸ் சுவாமிகள் அமனின் திருவுருவத்தை மாற்று ஒரு இடத்துக்கு மாற்ற ஏற்படும் செய்தாருங்க.
அதன்படி பணிவிடை புரிவோர் திரு உருவத்தை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி வந்து ஒரு இடத்துல இறக்கி வைத்து விட்டு இளைப்பாரி சென்றார்கள்.
அவர்கள் இளைப்பாறிய அந்த இடம் இப்போது சமயபுரம் என்ற பெயரில் இருக்குதுங்க.
அதன் நினைவாகவே இப்போதும் திருக்கோவிலின் திருவிழாவில் எட்டாம் நாள் அன்று அம்மணக்கு சென்று ஓர் இரவு ஓய்வு கொள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.

இளைப்பாறிய அப்பணி விதையாளர்கள் அங்கிருந்து தென்மேற்கு ஆக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டு சென்று விடுவாங்க
. அவ்வாறு அவர்கள் வைத்த இடம் மாறிய அம்மனின் அருள் ஆலயமாக திகழுதுக.
மேலும் அவர் கனவு மாரியம்மன் என்ற திரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்கள்.