ஜூன் மாத ராசிபலன் கன்னி ராசி
ஜூன் மாத ராசிபலன் கன்னி ராசி
இந்த மாதம் உங்கள் செயல்களில் வெற்றி பெறவும் முன்னேற்றம் காணவும் முன்னோர்களின் ஆசைகள் கண்டிப்பாக கிடைக்கும்
உங்களுடைய செயல்கள் மற்றும் வளர்ச்சி மூலம் நீங்கள் சமூகத்தில் பெயரும் புகழும் பெற்று விளங்குவீங்க.
இந்த மாதம் உங்களால் பிறருக்கு ஆதரவு அளிக்க முடியும். அது உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில தான் இருக்கும்.
)
நீங்கள் சமூக சேவை செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அரசியலில் இருப்பவர்களுக்கு வெற்றிக்கான இது ஏற்ற மாதமாக அமையும்.
அரசன் நடத்தும் வேலை வாய்ப்பு தேர்வில் நீங்கள் பங்கு கொண்டு கண்டிப்பாக வெற்றியும் பெறப் போறீங்க.
நீங்கள் கனவு காணும் வேலை உங்களுக்கு கிடைக்க அதிகப்படியான வாய்ப்பு உள்ளது.
உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் உங்கள் உத்தியோகம் நிமித்தமாகவும் நீங்கள் நீண்ட தூர பயணமும் மேற்கொள்ள போறீங்க.
கடவுள் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் மன அமைதியும் நீங்க பெற முடியும். ஆன்மீக வழிகாட்டிகளின் ஆசைகள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவிகரமாகவே இருக்குங்க.
உங்கள் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள போறீங்க. உங்கள் தனிப்பட்ட வாழ்வில் மகிழ்ச்சி இருந்து கொண்டு தான் இருக்கும்.
இருப்பினும் செலவுகள் காரணமாக உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை மேம்படுத்துவது கடினமாக தான் இருக்கும். எனவே உங்களுடைய செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தாமதங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்குது.
ஜூன் மாத ராசிபலன் கன்னி ராசி
இது தவறான புரிதலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
எனவே உறவு சிக்கல்களை தவிர்க்க அவர்களின் தேவைகளை நீங்க பூர்த்தி செய்ய வேண்டும். முதலீடுகள் மூலம் விதி இழப்புகளை சந்திக்க வாய்ப்புகள் இருக்குதுங்க.
எனவே உங்களுடைய அனைத்து முதலீட்டு திட்டங்களையும் ஒத்தி வைக்க வேண்டும். தாயின் உடல் நிலையில் அக்கறை காட்ட வேண்டும்.
உங்கள் திருமண வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல மாதம் என்று சொல்லலாம். காதலர்களுக்கு இது ஏற்ற மாதமாய் இருக்கும்.
உங்களுடைய கடந்த கால முயற்சிகளுக்கு உண்டான பலன்களை நீங்கள் இந்த மாதம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்குது.
உங்கள் நீண்ட கால விருப்பங்கள் இந்த மாதம் நிறைவேறலாம். உங்கள் செலவுகள் இந்த மாதம் அதிகரித்து தான் காணப்படும்.
அதனால் பணத்தை சேமிப்பது உங்களுக்கு கடினமாக தான் இருக்கும்.
முதலீடுகள் மூலம் நஷ்டங்கள் மற்றும் பெரும் சிரமங்களை நீங்கள் சந்திக்கவும் நேரிடும். எனவே வீடு நிலம் வாகனம் மற்றும் சொத்து சம்பந்தமான விஷயங்களை தள்ளி போடுவது நல்லதுங்க.
குழந்தைகளின் மேற்படிப்பிற்காக நீங்கள் பணத்தை செலவு செய்ய போறீங்க.
உத்தியோக வளர்ச்சி சார்ந்த விஷயங்கள் குறித்து மேற்கொள்ளும் பயணம் காரணமாகும் செலவுகள் உங்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.
லஷ்மி தேவி வணங்குவதன் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியும் நீங்க காணமுடியும்.