வைகாசி மாத ராசி பலன் !கன்னி ராசி!

Spread the love

வைகாசி மாத ராசி பலன் ! கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்குங்க. எதிர்பார்த்த பணம் வரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலமாக சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து மாறி அதையும் கிடைக்க பெறுவீங்க.

தூரதேச பிரயாணங்களுக்கான சூழ்நிலையும் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்குள் தாங்கு தடையின்றி நடைபெறும்.

வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையிலேயே காணப்படும் ஆரோக்கிய குறைபாடு அனைத்தும் நீங்கிவிடும்.

கன்னி மே மாத ராசி பலன் 2023!

வியாபாரம் உங்களுக்கு லாபகரமாகத்தான் நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனையை நீங்க மேற்கொள்வீங்க.

வைகாசி மாத ராசி பலன் !

அனுபவப்பூர்வமான அறிவு திறன் உங்களுக்கு கை கொடுக்கப் போகுது. உத்தியோகத்துல இருப்பவர்களின் செயல் திறமையானது அதிகரித்து காணப்படும்.

பங்கம் மார்க்கெட்டில் உங்களுக்கு வைகாசி மாதத்தில் முன்னேற்றமும் காணப்படும். கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !எடுத்த காரியம், உங்களுக்கு நல்லபடியாகவே நடந்து முடியும். பதவி உயர்வும் உங்களுக்கு கிடைக்கலாம்.

தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் நீங்க அடிக்கடி செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் உங்களுக்கு நன்மையும் அதிகரிக்கும்.

Intha Vara Kanni Rasi Palan,கன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் -  அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை! - check predictions for kanni rasi  weekly horoscope from october 27 to november ...

கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீங்க. மேலும் உறவினர்களுடைய வருகை உங்களுடைய வாழ்க்கையில மிகவும் சந்தோஷமானதாக அமையும்.

வீடு வாகனம் வாங்கும் முயற்சியை உங்களுக்கு சாதகமான பலனையே பெற்றுத்தரும். நண்பர்கள் மூலம் உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும்.

வாகனங்கள் சேர்க்கையும் உங்களுக்கு இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்குhttps://youtu.be/n-NuwsA_xko மற்றோர்களது ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.

மேலும் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நீங்க நல்ல மதிப்பையும் பெறப் போறீங்க. கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட உங்களுக்கு தாமதமாகவே முடியும். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது தான் உங்களுக்கு நல்ல தங்க.

கன்னி ஜனவரி மாத ராசி பலன் 2024 | January Matha Kanni Rasi Palan 2024

அரசியல் துறையில் இருக்கும் ஆனதின் தைரியமும் அதிகரித்து காணப்படும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் உங்களுக்கு உண்டாகும்.

எதிலும் முன்னேற்றம் காணப்படும். மேலும் இஷ்டத்திற்கு விரோதமான காரியங்கள் நடந்தாலும் கூட உங்களுக்கு முடிவானது சாதகமான பலனையே பெற்று தரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாகவே நடந்து முடியும். எதிர்பாராத அனுபவங்களை நீங்க பெறுவீங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *