வைகாசி விசாகம் 2024! தேதி மற்றும் நேரம்!
வைகாசி விசாகம் 2024! தேதி மற்றும் நேரம்! முருகப் பெருமானுக்கு திதிகளில் சஷ்டி திதி எப்படி ஏற்றதாக உள்ளதோ அதேபோல் நட்சத்திரங்களில் கிருத்திகைக்கு அடுத்தபடியாக முருகப்பெருமானால் சிறப்பு பெறும் நட்சத்திரம் விசாகம் நட்சத்திரம்.
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் தான் சிவபெருமானின் ஐந்து முகங்கள் தவிர ஆறாவது முகமான அதோ முகத்தில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதாரம் எடுத்தாரு.
ஆறுமுக பெருமானான முருகனின் ஐந்து திருமுகங்களை மட்டுமே நம்மால் தரிசனம் செய்யவும் முடியும்.
ஆறாவது முகமான அதோ முகம் பின்புறம் மறைந்து இருக்கின்றன காரணத்தால் முகத்தின் குணமான வேண்டும்
பக்தர்களுக்கு தேடிவந்த அருள் செய்யும் வேலையை பார்வதி கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !தேவியிடம் இருந்து பெற்ற வேலினை கொண்டு முருகப் பெருமான் நிறைவேற்றி வருவதாக புராணங்களும் சொல்லுதுங்க.
முருகனுக்கு உரிய வைகாசி விசாகம் இந்த ஆண்டு எந்த தேதியில் வருகிறது என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டு இருக்குது.
வைகாசி விசாகம் என்பதே முருகப்பெருமானுக்குரிய முக்கியமான விழாக்களில் ஒன்றாகவும் கருதப்படுது.
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்திலே எ முருகப்பெருமான் அவதரித்ததாக புராணங்களும் சொல்லுதுங்க விசாக நட்சத்திரத்திலேயே அவதரித்ததாலேயே முருகப்பெருமானுக்கு விசாகன் என்ற திருநாமமும் உண்டு.
அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகப் பெருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகப் பெருவிழா பத்து நாள் உற்சவமாக கொண்டாடப்படுவது தாங்க வழக்கம்.
முருகப்பெருமான் வைகாசி விசாகத் என்று தன்னுடைய ஆறு திருமுகங்களிலும் https://youtu.be/vhsz3mNT4VYஅருள் மழை பொழிவார் என்பதால் இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பானது எனவோ சொல்லப்படுதுங்க.
பல சிறப்புகளை உடைய வைகாசி விசாகப் பெருவிழா இந்த ஆண்டு மே 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டும் இருக்குது.
ஆனால் மே 22ஆம் தேதி இரவு 7:14 மணிக்கு தான் பௌர்ணமி திரி துவங்குது. மே 23ஆம் தேதி இரவு 7 48 வரை பௌர்ணமி திதி இருக்குதுங்க.
அதேசமயம் மே 22 ஆம் தேதி காலை 8 18 மணிக்கு விசாகம் நட்சத்திரம் துவங்கி மே 23ஆம் தேதி காலை 9:43 மணியுடன் நிறைவடையுங்க.
இந்த இரண்டு நாட்களில் எந்த நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டும் உள்ளது.
உதயாதி கால நேரப்படி பார்த்தால் மே 23ஆம் தேதி தான் சூரிய உதயத்தின் போது விசாகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வருதுங்க.
ஆனால் அன்றைய தினம் இரவு வரை பௌர்ணமி இருந்தாலும் காலை 9:43 மணியுடன் விசாகம் நட்சத்திரம் நிறைவடைந்து விடுதுங்க.
அதே சமயம் மே 22ஆம் தேதி தான் காலை 8 18 மாடி துவங்கி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரமும் இருக்குது.
44 total views, 1 views today