மீன ராசி! மே மாத ராசி பலன்!
மீன ராசி! மே மாத ராசி பலன்! எவ்வளவு தோல்விகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் அத்தனையையும் முறியடித்து வாழ்வில் வெற்றி பெறும் ஆற்றல் உடைய மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் எதிலும் நன்மையே நடக்க போகுது.
எந்த ஒரு வேலை பற்றியும் அதிகம் யோசிப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். திடீர் பணம் தேவை உண்டாகலாம்.
சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்ட பின்பு நீங்கிவிடும்.
பழைய பாக்கிகள் வசூல் ஆவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் மனிதனை கடவுளாக மாற்றிய அதிசய மலை !இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும் சாக ஊழியர்களிடம் கவனமாக நீங்க பழக வேண்டும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருந்து கொண்டு தான் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே நல்லுறவும் ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவைப்படுது. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது தான் நல்லதுங்க.
பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லதுங்க. கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவலும் வரப்போகுது.
வீண் மான சஞ்சலம் ஏற்பட்டு பின்பு அந்த சஞ்சலமும் நீங்கிவிடும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகளும் வந்து குவிய போகுது .
பொருட்களை கவனமாக நீங்கள் பாதுகாக்க வேண்டும். அரசியல் துறையின் இருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும்.
கோபத்தை குறைப்பது உங்களுக்கு நன்மையை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது உங்களுக்கு நல்லதுங்க.
எதிலும் நிதானம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக நீங்கள் பழக வேண்டும். கல்வியல் ஏற்பட்ட தடை நீங்க போகுது.
பூரட்டாதி நான்காம் பாதம்: இந்த மாதம் விருந்தினர்கள் வருகையும்https://youtu.be/Lrf4r3H7ujU அதனால் செலவும் உண்டாகலாம்.
வழக்குகளை தள்ளி போடுவதும் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லதுங்க. ஆயுதம் தீ ஆகியவற்றில் கவனம் தேவைப்படுது.
அடுத்தவர்கள் பேச்சை கேட்டது எதிலும் ஈடுபடாமல் நீங்கள் இருக்க வேண்டும். வீண் அழைச்சாலும் செலவு உண்டாகலாம் எனவே கவனம் தேவைப்படுது.
குடும்பத்தில் இருந்த குழப்பங்களும் நீங்கிவிடும். உத்திரட்டாதி நட்சத்திரம்: இந்த மாதம் வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும்.
சிலருக்கு திருமணமும் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கமும் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை உண்டாக போகுது. எதிர்பார்த்த உதவிகளும் உங்களுக்கு வந்து சேரும்.
விரும்பிய பொருளை நீங்க வாங்கி மகிழ போறீங்க. மற்றவர்களிடம் பேசும் போது நீங்கள் கவனமுடன் எச்சரிக்கையுடனும் பேச வேண்டும்.
பண வரவை நீங்கள் சேமிக்க தொடங்குவீங்க. ரேவதி: இந்த மாதம் வீண் பழி உண்டாக்கலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டியும் இருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டியும் இருக்கும்.
கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் உங்களுக்கு தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுது. செலவுகளும் உங்களுக்கு அதிகரித்த தான் காணப்படும்