வராகி அம்மனை வழிபட்டால் செல்வந்தர் ஆக முடியும் !
வராகி அம்மனை வழிபட்டால் செல்வந்தர் ஆக முடியும் ! அன்னையை பஞ்சமி திதியில் வழிபட்டால் மிகவும் நல்லது எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடலாம்.
சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராகி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறாள். தன்னை நம்பும் பக்தர்களுக்கு துளி கூட தீவினை அண்டாமல் காக்கும் வெற்றி தேவதை வராகி அம்மன் ஆவால்.
ஏலேலோகங்களையும் காக்கும் காவல் படைத்தளபதி தன்னை நம்பும் பக்தர்களுக்கு சிறிதளவும் தீவினை அஞ்சாமல் காக்கும் வெற்றி தேவதை வராகி அம்மன் ஆவால் பைரவர் சுவாமியின் சக்தியாக இருப்பதால் வராகி உபாசனை அல்லது வராகி வழிபாடு செய்பவர்கள்
மீது யாராவது பில்லி சூனியம் செய்தால் அல்லது மாந்திரீகம் செய்தால் அதனை வைத்தவர்களுக்கு பலவிதமான சிரமங்களை உருவாக்குவால் வராகி தேவி.
சப்த கன்னிகளில் மிகவும் வித்தியாசமானவள் மிருக பலமும் தெய்வ சக்தியும் உடையவள் வராகி அம்மன்.
அதுமட்டுமல்லாமல் உலகை பிரளயத்தில் இருந்து மீட்டவளாகவும் சொல்லப்படுகிறாள். திருவண்ணாமலையில் இவ்வளவு ரகசியங்களா??வராகி அம்மன் ஸ்ரீ புவனேஸ்வரியின் படைத்தளபதியாக திகழ்கிறார் தன் எதிரிகளை பொடி பொடியாக்கும் வைரவையும் வராஹி அம்மனே.
இரவு நேரத்தில் பூஜை செய்ய முடியாதவர்கள் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கூட இந்த பூஜை செய்யலாம்.
வராகி அம்மன் வழிபாட்டை புதிதாக தொடங்கும் பக்தர்கள் வராகி அன்னை பிறந்த திதியான வளர்பிறை பஞ்சமி அன்று வழிபாட்டினை தொடங்கினால் மிகவும் சிறப்பானதாக விளங்கும்.
தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் அன்னை நிச்சயமாக நம் எண்ணத்தை நிறைவேற்றி நம்மை ஆசீர்வதிப்பார் என்று சொல்லப்படுகிறது.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு பிறகு விட்ட நாட்களில் இருந்து வழிபாட்டை தொடரலாம் என்பது ஐதீகமாக சொல்லப்பட்டு வருகிறது.
வராகி அம்மனின் அருள் பெற நாம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
வராகி அம்மனை வழிபட்டால் வராகி என்னை தூய்மையான அன்புக்கும் பக்திக்கும் வசப்படுபவள் தன்https://youtu.be/Lrf4r3H7ujU பக்தர்களை எந்த நொடியிலும் காத்தருளும் மனோபாவம் கொண்டவள் வராகி அன்னை.
இப்படி தன் பக்தர்களே எந்நேரமும் காத்தருளும் தேதி அமர ஒரு தூய்மையான இடம் தேவை இடம் என்பது மாட மாளிகையோ அலங்கார தோரணையோ கிடையாது
வராகிய வழிபட நினைப்பவர்கள் எக்காலம் கொண்ட மற்றவர்களை தூற்றவோ சபிக்கவோ கூடாது அது உங்கள் வலிமையை குறைத்து விடும் வராகிய இடம் எனக்கு இது வேண்டும் தாயே என்று கொடு என்று மட்டுமே கேட்க வேண்டும் .
ஆனால் வேறு ஒருவரை கெடு என்று கேட்கக் கூடாது ஏனெனில் கண்ணிமை போல் காக்கும் அன்னைக்கு நம் சக்தி சத்ரு பக்தி தெரியாமலேயே போய்விடும் நமக்கு தீங்கு செய்பவர்களை வராகி பார்த்துக் கொள்வாள்.
மேலும் வராதியின் அருள் நமக்கு இருக்கிறது என்று கர்வம் நமக்கு இருக்கக் கூடாது அதனால் மற்றவர்களிடம் தன்னை பற்றி பெருமித பேச்சு இருக்கவே கூடாது.
47 total views, 1 views today