தனுசு ராசி மே மாத ராசி பலன் !
தனுசு ராசி மே மாத ராசி பலன் ! பாராட்டப்படக்கூடிய வகையில் நடந்து கொள்ளும் நமது தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மே மாத கிரக நிலை எப்படி அமைந்திருக்கு அப்படின்னா
தைரிய வீரியஸ் ஸ்தானத்தில் சனி சுகஸ்தானத்தில் புதன் ராகு செவ்வாய் பஞ்சமஸ்தானத்தில் சூரியன் குரு சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் இந்த மே மாதம் 30 நாட்களும் அமைந்திருக்கிறது
இந்த கிரகநிலை மாற்றம் எப்ப ஏற்படப்போகிறது என்றால் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் பஞ்சமஸ்தானத்தில் இருந்து ரணரோ ரோக ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலான வேலை சுமை இருக்கும் எப்படி செய்து முடித்து நற்பெயர் வாங்கி விடுவீர்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.
பெண்களுக்கு வீண் அழைச்சலும் எதிர்பாராத செலவுகளும் உண்டாகும்ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி ! கவனமாக இருப்பது நல்லது உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் தாமதம் கிடைக்கும்
ஆனால் பிற்காலத்தில் நல்ல ஒரு ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும் அலைச்சல் இருக்கும்
ஆனால் கடந்த காலத்தை விட கூடுதலான வருமானம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை பெறுவது ரொம்பவும் முக்கியம்.
நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள் மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதலான https://youtu.be/AQQZ2s7Mimwநேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது விளையாட்டுப் போக்கில் கவனம் தேவை
புதிய வீடு மனை ஆகியவற்றை வாங்கும் யோகமும் இருக்கிறது ஆனால் பத்திரப்பதிவுகளை கவனமாக படித்துப் பார்த்துவிட்டு வாங்குவது நல்லது
ஒரு முறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவதும் நல்லது உங்களுக்கு இந்த மாதம் மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும்
முயற்சிகளில் இருந்த சிறு சிறு தடைகள் அனைத்தும் விலகி நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம்: இந்த மாதம் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார்கள் நன்கு புரிந்து கொண்டு அனுசரித்து நடந்து கொள்வார்கள் தடைகளை முறியடித்து வெற்றிகளை காணும் மாதமாக இந்த மே மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரித்து காணப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது.
திருமணத்திற்கு வரம் தேடிக் கொண்டிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல ஒரு வரன் அமையும் வாய்ப்பு இருக்கின்றது.
குழந்தை பாக்கியம் கிட்டும் உறவினர்கள் நண்பர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் அனைத்துமே கிடைக்கும்.
தனுசு ராசி உத்திராடம் 1 பாதம்: இந்த மாதம் உடல் நலனை பொருத்தவரை சிறப்பாக இருக்கும் சளி மற்றும் மார்பு தொல்லை இதில் ஏதாவது ஒரு பிரச்சனை வர இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது