சகலதோஷங்களை நீக்கும் பைரவர் வழிபாடு!

Spread the love

சகலதோஷங்களை நீக்கும் பைரவர் வழிபாடு! அனைத்து லோகங்களையும் ஆளக்கூடிய  பரம்பொருளின் முகத்தில் இருந்து தோன்றியவர் தான் காலபைரவர்!

சகல தீவினைகளையும் அளிக்கக்கூடிய சக்தி இவருக்கே உரித்தாகும்! பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்பதன் பொருள்!

இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பதை உணர்ந்ததால் சமீப காலமாக சிவ ஆலயங்களில் பைரவர் சன்னதியில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது! அது உண்மையும் கூட!

அந்த பரம்பொருளின் பாதுகாவலனே இவர்தான்! சிவன் சொத்துக்கே காவலாளி இவர்தான்! காலத்தின் கடவுளான கால பைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர்

சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம் நவகிரகங்கள் நட்சத்திரங்களை கட்டுப்படுத்துபவரும் இவர்தான்!

சனீஸ்வர குரு பைரவர் என்பதால் பைரவரை வணங்கினால் சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களை தரமாட்டார்

எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே தீரும்!

குறிப்பாக காசி பைரவர் ஆலயம் இலுப்பைக்குடி சொர்ணஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் ! காசா பைரவர் ஆலயம் சீர்காழி சட்டை நாதர் ஆலயம் வாஞ்சையத்தில் யோக பைரவர் சன்னதி

புதுவை இடையார்பாளையம் சொர்ண கர்ஷா பைரவர் ஆலயம் ஆகிய இடங்களில் பைரவருக்கான ஸ்ரீ ருத்ர ஹோமம் ஸ்ரீ பைரவ ஹோமம் நடக்கும்!

ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து, பகுதியும் மிதுனம் தோல், புஜம் கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகர முட்டியின் கீழ் பகுதி, கும்பம் கணுக்கால், மீனம் பாதம். ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் நீங்கும்!

ஆர் சனிக்கிழமைகளில் 6 என்னை தீபம் ஏற்று வழிபட்டால் தடைபட்ட அனைத்து காரியமும் மனதிற்கு இனிதாக நிறைவேறும் தடைபட்ட திருமணம் கைகூடும்.

பில்லி ,சூனியம், ஏவல் ,அவளும் திருமணம் கைகூடும். அதேபோல அபிஷேக பிரியரான சிவபெருமானின் அம்சமே இவர்தான் என்பதால் பைரவருக்கு சந்தன அபிஷேகம் செய்வது சாலச்சிறந்தத

பீட்ரூட்டை வெட்டி வேகவைத்து அந்த தண்ணீரில் கலந்து சாதம் தேனில் ஊற வைத்த உளுந்து வடை வடையை மாலையாக சாட்டுதல் வெண்பூசணிக்காய் வெட்டி பழியிடுதல் எலுமிச்சை சாதம் படுத்தல் போன்றவை பைரவருக்கு மிகவும் பிடித்தமான விஷயம்

சனி தோஷம் நீங்க அஷ்டமியில் பைரவர் வழிபாடு

சுண்டல் வடை பாயாசம் சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும் பால்https://youtu.be/AQQZ2s7Mimw இளநீர் தேன் இவற்றை இயந்திரத்தை அபிஷேகம் செய்து பீடத்தில் சந்தனம், குங்குமம் வைத்தே

சிகப்பு வரலை மலர்களால் அர்ச்சனை செய்து கிழக்கு முகமாக அமர்ந்த தினம் 18 முறை மந்திரம் கூறி பூஜ விட்டால் ஆயுசு ஞானத்திற்கு நிகரான பலனை கொடுக்கும்!

21 அஷ்டமி நாளில் பைரவரை வணங்கியது எவரும் வாழ்வில் துன்பத்தை அடைவது இல்லை என்பது ஐதீகம் எனவே துன்பப்படும் எல்லா மக்களும் காலபைராஷ்டமி நாளில் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை சூட்டி நல்லெண்ணெய் தீவயற்சி வழிபடலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *