கடக ராசி மே மாத ராசி பலன்
கடக ராசி இந்த மே மாத கிரக நிலை எப்படி அமைந்திருக்கு அப்படின்னா தைரியம் வீரியஸ் ஸ்தானத்தில் கேது அஷ்டமஸ்தானத்தில்
சனி பாகிஸ்தானத்தில் புதன் ராகு செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சூரியன் குரு சுக்கிரன் என கிரக நிலைகள் மே மாதம் முழுவதும் அமைந்திருக்கு
இந்த கிரக நிலை மாற்றம் எப்ப ஏற்பட போகும் அப்படின்னா மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் தொழிற் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்
மே 7ஆம் தேதி அன்று புதன் பகவான் பாகிஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்.மே 13ஆம் தேதி அன்று சூரிய பகவான் தொழிற் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு வர இருக்கின்றார்.
மே 24ஆம் தேதி அன்று புதன் பகவான் தொழிற் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்.
கடக ராசி மே மாத முழுவதும் என்னென்ன அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும்நற்பலன்கள் கிடைக்கின்றது அப்படிங்கறது விரிவா பார்க்கலாம்.
நீங்க எல்லோரையும் நேசிக்க கூடியவர்களாக இருப்பீர்கள் கொஞ்சம் பதற்றத்தை குறைத்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.
இந்த மாதம் முழுவதும் தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறும் என்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது
வெளியூர் பயணத்தின் மூலமாக உங்களுக்கு நிறைய ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன நண்பர்கள் பலவிதத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் மனதெளிவு உண்டாகும்.
ஆக்கப்பூர்வமாக யோசனைகள் அனைத்தும் உங்களுக்கு இந்த மே மாதத்தில் தோன்றும் தொழில் வியாபாரத்திலிருந்து வந்த எடியூர்கள் குறையும் கடிதப் போக்குவரத்து மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும்
வீடு வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது கவனமாக இருப்பது நல்லது
பாகிகள் வசூல் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணியில் டென்ஷன் அடைவார்கள் எதிர்பார்த்தபடி சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
கட்டடக்கலை சார்ந்த தொழில் இருப்பவர்கள் நன்மை அதிகரிக்கும் https://youtu.be/zQdhOKIk87gஉடலை பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும் குடும்பத்தில் நல்ல சந்தோஷமான தருணங்கள் அனைத்தும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.
கடக ராசி ஆயில்ய நட்சத்திரம்: இந்த மாதம் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றது
விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள் புதிய வீடு கட்டுவதற்கான யோகங்கள் இருக்கின்றது
பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்கான வேலைகள் ஆரம்பிப்பது நல்லது கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் இடையிடையே சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டும் மறையும்.
பரிகாரம்: அபிராமி அந்ததி சொல்லி அம்மனை வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கும் எதிர்காலம் பிரகாசமாக அமையும் பஞ்சமுக விளக்கு ஏற்றுவது உங்களுக்கு நல்லது.