சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்!

Spread the love

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்! ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் வசிஷ்டர் ஆசிரமம் இருந்த இடம் என்று சிறப்புக்குரிய விஷயமாக சொல்லப்படுகிற ஆலயம் எதுவென்றால் சிக்கல் சிங்கார வேலவன் ஆண்டவர் கோவில்!

சிக்கலில் வேல் வாங்கி செந்தூர சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது

நாகை அருகே சிக்கலில் அமைந்திருக்கிற சிங்காரவேலன் கோவில் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று

சூரனை சம்ஹாரம் செய்ய அன்னை பார்வதியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு இன்று அளவிலும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது

அப்போது முருகப்பெருமான் முகத்தில் முத்து முத்தாக வியர்வைத் துளைவதை பக்தர்கள் பார்த்து அரோகரா முழக்கம் இடுவார்கள்!

அது காண்பவரை மட்டும் இன்றி கேட்பவரையும் மெய்சிலிர்க்க வண்ணம் செய்யும்! தேவலோகத்து பசுவான காமதேனும் தன் சாபம் நீங்க செய்ய வசிஷ்டரின் ஆசிரமம் அமர்ந்திருக்கிற இடம்தான் மல்லிகை மனம் என்னும் சொல்ல கூடிய சிக்கல்

காமதேனும் மூழ்கி எழுந்தபோது அதனுள் இருந்த ஆப்பு சக்தி பெருகி குளம் முழுக்க பாலாக மாறியது அந்த புலமை இன்று தேனு தீர்த்தம் என சொல்லப்பட்டு வருகிறது

அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தை பார்த்து அதில்திருநெல்வேலி நெல்லையப்பர் !! இருந்து வெண்ணெய் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார் பூஜை முடிந்த பின்,

அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றால் அது எடுக்க முடியாமல் அந்த விண்ணே லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்! அதனாலே இந்த தளம் சிக்கல் என்றும் காமதேனும் நீராடிய தீர்த்தம் பார் குளம் என்று விளங்கி வருகிறது

இந்த கோவிலில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த தளத்தை பார்வைய கிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடி இருக்கிறார்!

மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானமாக பெற திருமால்https://youtu.be/Ikz4lFrNRtg வாமன அவதாரம் எடுத்தபோது

இந்த தளம் வந்து நவநீதி ஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக சொல்லப்படுகிறது!

இந்த தல பெருமாள் போல வாமனப் பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாளிக்கிறார்

பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்கார வேலராக வழி தெய்வானையுடன் தனி சன்னதியில் நின்ற திருக்கோளத்தில் திருக்காட்சி அளிக்கிறார்

அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராக சொல்லப்பட்டு வருகிறது அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என்ற பெயர் மாறியதாக ஒரு வரலாறும் சொல்லப்பட்டு வருகிறது!

ஒரு காலத்தில் சூரபத்மன் என்ற அரசன் மக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் தொல்லை கொடுத்து வந்தான். அழியா வரம்பெற்று அவனை வதம் செய்ய முருகனார் மட்டுமே முடியும்

சுவரன் சிவனிடம் அழியா வரம் பெற்றிருந்தமையால் அவனை அழிப்பதற்கான வேல் வேண்டி முருகப்பெருமான் சூரனை அழிக்க

திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிரூபி அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட தொடங்குகிறார்

 38 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *