எதிரிகள் இல்லா வாழ்வு! நரசிம்மர் வழிபாடு!
எதிரிகள் இல்லா வாழ்வு! நரசிம்மர் வழிபாடு! எதுல இல்லா வால்வு பெற நரசிம்மரை நாம் இவ்வாறு வழிபடுவதால் நம்மை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வந்து அந்த ஆண்டவன் வழிகாட்டுவான்!
தன்னை நம்பும் பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் வருவார் என்பதால் நரசிம்மர் வழிபாடு என்பது இன்றைக்கும் நம்பிக்கை கூறியதாக மக்கள் மத்தியில் நிலவி வருகிறது
நரசிம்மருக்காக மாலை நேரத்தில் விரதம் இருந்து வழிபடுவதால் ஏராளமான நற்பலன்கள் ஏற்படும்.
நரசிம்மர் மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக கருதப்படுகிறது பக்தன்பிரகலாதனுக்காக அவதரித்த சிங்க முகமும் மனித உடலும் கலந்த நரசிம்ம அவதாரம்
இரண்ய கசிபுவை அழித்து பிரகாலாதனை ரசிக்க தூணில் இருந்து சிங்கமுகமும்அமாவாசை !இந்நாளில் என்ன செய்ய வேண்டும் மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் ஆக்ரோஷமாக ஆதரித்த திருவுருவம் நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்!
நரசிம்மர் பல வடிவங்களில் காட்சி தருகிறார் யோக நரசிம்மராக வீர நரசிம்மராக ,உக்கிர நரசிம்மராக, லட்சுமி நரசிம்மராக கோப நரசிம்மராக ,சுதர்சன நரசிம்மர், அகோர நரசிம்மர் ,விளம்ப நரசிம்மர் ,குரோத நரசிம்மர் என்று நரசிம்மரின் முக்கியமான ஒன்பது வடிவங்கள் குறிப்பிடக்கூடிய விஷயம் !
எதிரிகள் இல்லா வாழ்வு! நரசிம்மர் வழிபாடு!
இது தவிர பஞ்சமுக நரசிம்மர் விஷ்ணு நரசிம்மர் ருத்ர நரசிம்மர் போன்ற பல வடிவங்களிலும் விஷ்ணுவின் ஆலயங்களில் நரசிம்மர் அருள்பாளித்து வருகிறார்!
சிங்கமுகமும் மனித உடலும் கலந்த மாறுபட்ட வடிவில் அகோபிலம் என்னும் மிக உயர்ந்த மலைப்பகுதியில் பவன் நாசினி நதிக்கரையில் மகாவிஷ்ணு நரசிம்மராக ஆதாரம் எடுத்தார்
என புராண கதைகள் இந்த அவதாரம் நிகழ்ந்தது இந்த ஆலயம் தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கக் கூடிய நரசிம்மர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது
நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும் இடது கண்ணில் சந்திரனும்https://youtu.be/7rzQDZM39mM இடையில் புருவம் மத்தியில் அக்னியும் உள்ளனர் நரசிம்மர் என்றால் ஒழிப்பிலிருந்து அர்த்தம் நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்று வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் வளம் கிடைக்கும்!
நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய் புதன் சனி ஆகிய நாட்களுக்கும் மாலை வேலைகளும் உகந்தது நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து
வணங்கினால் முழு அருளும் நமக்கு கிடைக்கும் என சொல்லப்பட்டு இருக்கிறது
விஷ்ணுவுக்கு ஏற்ற மலர் சாஸ்திரம் நைவேத்தியம் இதை நரசிம்மருக்கு படைத்து வழிபாடு செய்யலாம்
நரசிம்மரின் கோபத்தை தளிக்கும் குளுமையான பொருட்களை பூஜைக்கு கொடுத்து வழிபடலாம்
சர்க்கரை பொங்கல், பானகம் ,நீர்மோர் இதவற்றை படையிடலாம் நரசிம்மரின் மூல மந்திரத்தை 108 முறை சொல்லி செவ்வரளி சிவப்பு நிற மலர்கள் துளசி இவற்றை பயன்படுத்தி நரசிம்மரை அர்ச்சனை செய்து வணங்குவது உத்தமம்
47 total views, 1 views today