ஏப்ரல் மாத ராசி பலன் 2024 மேஷ ராசி
மேஷ ராசியினருக்கு இந்த மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மாதமாக அமைந்திருக்கு. உங்கள் வருமானம் அதிகமாக இருக்கும்
ஆனால் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். எனவே உங்களுக்கு சில நிதி கவலை இருக்கும் உடல் நல குறைவு ஏற்படறதுக்கான வாய்ப்பு அதிகமா இருக்கு
இதற்கெல்லாம் மூல காரணம் உங்களுடைய நிதி நிலைமையா இருக்கலாம் நீங்கள் சரியான முடிவு எடுப்பீர்கள் தொழில் வளம் உண்டாகும் உத்தியோகத்தில் கடின உழைப்பின் பலனை பெறுவீங்க உங்களுடன் யாராவது வாக்குவாதம் செய்யலாம்,
காதல் விவகாரங்களுக்கு நேரம் சற்று கடினமாக இருக்கும் அதே சமயத்தில் திருமண வாழ்க்கை துணையுடன் ஒரு சில பிரச்சினைகளும் வரதுக்கான வாய்ப்பு இருக்கு
அதே டைம்ல ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலமாக உங்களுக்கு பாசமும் நெருக்கமும் அதிகம் ஏற்படும்.
வெளிநாடு செல்வது உங்களுக்கு வெற்றியை தேடித் தரும் ஏற்கனவேவாடாமல்லையின் அற்புத பலன்கள் : வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலமாக உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கு
குடும்ப வாழ்க்கையில் நல்ல ஒரு நிம்மதி இருக்கும் பத்தாம் வீட்டின் அதிபதியான சனி பதினொன்றாம் வீட்டில் அமர்வது மூலமாக உங்களுடைய பணி இடத்தில் வலுவான நிலையில் இருப்பீங்க
நீங்கள் உங்களுடைய மனசாட்சிப்படி கடினமாக உழைப்பீங்க பின்வாங்க மாட்டீங்க இதனால் உங்கள் உத்தியோகத்தில் உங்கள் அந்தஸ்து மதிப்பும் மரியாதையும் உயரும்.
ஏப்ரல் மாத ராசி பலன் 2024 மேஷ ராசி
வியாபாரத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வெளிநாட்டு தொடர்புடைய விஷயத்தின் மூலமாக நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும்
உங்கள் வணிகத்துல நல்ல ஒரு வளர்ச்சி இருக்கும். உங்கள் தொழில்ல நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
புதிய வாய்ப்புகள் எல்லாம் ஏற்படுத்தும் உங்கள் நிறுவனத்தை சரியான பாதையில் முன்னேற்றுவதற்காக நீங்கள் முயற்சி செய்வீங்க அதுல நல்ல ஒரு லாபமும் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கும்.
கல்வியில பல்வேறு வகையான தடைகள் உருவாகும் மற்றும் உங்கள் படிப்பில் இருந்து நீங்கள் திசை திருப்பப்படலாம்
ஒரு சிலரால் எனவே நீங்கள் கல்வியில கூடுதலா கவனம் செலுத்துங்கhttps://youtu.be/RrTMJZDadyM நீங்க முழு முயற்சியுடன் எந்த ஒரு செயலையும் ஈடுபட்டீங்கன்னா அதில் உங்களுக்கு வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமா இருக்கு.
செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் இருந்து இரண்டாவது வீட்டை பார்க்கிறார். இதனால் குடும்ப விவகாரங்களில் சில கசப்பான சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு
இரண்டாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் மாத தொடக்கத்தில் 12 ஆம் வீட்டில் ராகு மற்றும் சூரியனால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று உங்கள் முதல் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார்
இதன் காரணமாக நீங்க குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஒத்துழைப்பை பெற முடியும் மற்றும் குடும்பத்தில் ஒரு நல்லிணக்கமும் ஏற்பட வாய்ப்பிருக்கு.
பன்னிரண்டாவது வீட்டில் ராகுவுடன் சுக்கிரன் உங்கள் நெருங்கிய உறவினர்களின் அதிகரிப்பை குறிக்கின்றது.