பங்குனி உத்திரத்தில் வீட்டில் வழிபட வேண்டிய பொருள்
பங்குனி உத்திரத்தில் வீட்டில் வழிபட வேண்டிய பொருள் சித்திரவதையான வாழ்க்கையை சிறப்பான வாழ்க்கையாக மாற்ற பங்குனி உத்திரத்தன்று இந்த ஒரு பொருள் வைத்து முருகனை வழிபட நல்ல நேரம் துவங்கிவிடும்.
சிலர் அது வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பார்த்து இருக்க மாட்டாங்க. எந்த ஒரு முயற்சியிலும் தடை மற்றும் தோல்வியை சந்தித்து வருவாங்க.
இப்படியானவங்க வாழ்க்கையை வெறுப்போடு தான் வாழ்ந்து வருவாங்க. கஷ்டமே வாழ்க்கையாக இருக்கும் போதும் வெறுப்போடும் வருத்தத்துடன் தான் வாழ்க்கையே வாழும் சூழல் இருக்குங்க.

அப்படியான இந்த வாழ்க்கையை சிறப்பாக மாற்ற மிக எளிய பரிகாரம் ஒன்னு இருக்குதுங்க . இந்த வழிபாட்டை பங்குனி உத்திரத்தன்று செய்தால் வாழ்வில் நல்லதே நடக்கும் மேலும் மகிழ்ச்சியும் பொங்கும்.
வெற்றியின் கடவுள் முருகன் வாழ்வில் தோல்வியை சந்திப்பவர்கள் முருகன் வழிபாட்டை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வந்தாலே நல்லதொரு மாற்றத்தை உணர முடியும். அலங்காரத்துடன் அழகுடன் இருக்கும்
வேல் படத்தை பூஜை அறையில வைத்து தினமும் அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நன்றாக அதனை தரிசித்து பிரார்த்தனை செய்ய வேண்டுங்க.

அந்த வேலின் அழகானது வெற்றிக்கான பாதையையும் சிந்தனையையும் தூண்டும். தினமும் காலை எழுந்து குளித்துவிட்டு வேல் வழிபாடு செய்துவர நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஒரு வெற்றி உண்டாகும்.
முடிந்தவர்கள் அதிகாலையான பிரம்ம முகூர்த்தத்தில் இந்த வழிபாட்டை செய்தாலே மிகச்சிறந்த பலன் உங்களை தேடி வரும். வேல் படத்தை வைத்து விட்டு
பங்குனி உத்திரத்தில் ஒரு சிறிய அகல் விளக்கில் விளக்கேற்றி விட்டு மேல் வழிபாடுகஞ்சமலை சித்தர் கோவில் ரகசியம் ! செய்து மன நிறைவுடன் பிரார்த்தனை செய்து
கொண்டு இனி வாழ்க்கையில நான் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற வேலவன் ஆன நீயே அருள் புரிய வேண்டும் என்று
மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டுங்க. ஒரு மனதுடனும் நம்பிக்கையோடும் உள்ளம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பூஜை அறையில மட்டுமல்லாமல் வரவேற்கும் அறை அல்லது நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடங்களில் இந்த வேல் படத்தை வைத்து வழிபாடு செய்து வரலாம்.
உங்களுடைய பைக் கீ செயின் போன்றவற்றிலும் வேல் கீ செயின் வாங்கி உபயோகிக்கலாம். முன் திரையில் வேல் படம் வைக்கலாம்.
இப்படி வேல்வாய்ப்பதால் நாம் பார்க்கும் இடங்களில் வேல் தென்படும் https://youtu.be/PPyVAXuiedIபோது நமது செயல்களில் வெற்றி பெற தன்னம்பிக்கையும் உபயோகத்தையும் அதிகரிக்க செய்யுங்க.

உங்கள் கண்ணுக்கு தென்படுகின்ற அனைத்து இடங்களிலும் வேல் போன்ற படங்களை வைத்து வழிபட்டு வந்தால் வாழ்வில் நல்ல மாற்றம் நிகழும்.
பங்குனி உத்திரத்தன்று மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை பௌர்ணமி அமாவாசை போன்ற நல்ல நாட்களில் முருகனின் படங்களுக்கும் முருகனின் வேல் படங்களுக்கும் பூஜை செய்து வழிபட்டு வந்தாலே வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.