அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு

Spread the love

அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடு ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்னைக்கு பைரவர வணங்கி வழிபடுவதால் நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் நம்மை தேடி வரும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொருவருது வாழ்விலும் இன்ப துன்பங்கள் இதுபோல வந்து போகும் அவரவர் காலநேரத்திற்கு ஏற்ப கஷ்டங்களும் விடாமல் துரத்திக் கொண்டுதான் இருக்கும்

Kala Bhairava Worship,வளர்பிறை அஷ்டமி - தேய்பிறை அஷ்டமி : பைரவரை எந்த  நாளில் வழிபட்டால் என்ன பலன்? - valarpirai - theipirai ashtami bhairava  worship benefits - Samayam Tamil

இது பண வழியில் கஷ்டமாகவோ அல்லது குடும்பத்தில் அல்லது ஏதாவது அலுவலகத்தில் என எந்த பிரச்சினையாக இருந்தாலும்

சரி ஒவ்வொரு மாதமும் அஷ்டமி தினத்தன்று பைரவர வணங்கி வழிபட்டால் எந்த கஷ்டமும் வராது என்பது குறிப்பிடத்தக்கது

எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர்தான் ஸ்ரீ காலபைரவர் மூர்த்தி அப்படி காக்கக்கூடிய அந்த பைரவரை வழிபடுவதற்கு

சிறந்த தினங்கள் மாதத்தின் உடைய அஷ்டமி தினமாக கருதுகிறோம்

அதில் பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்பட போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்

பெரும்பாலும் பைரவமூர்த்திக்கு ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் நடத்துவது வழக்கமாக இருக்கிறது ஆனால் இந்த வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடுவது மிகவும் நல்லது

அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் சிறப்பு மிக்க தினமாக கருதுகிறோம் குறிப்பாக அந்த வகையில் வெள்ளிக்கிழமை வளர்பிறை அஷ்டமி என்பது

அன்று காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து மாலை நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய பைரவர் கோவிலுக்கு சென்று

Panguni Valarpirai Ashtami,பங்குனி வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வணங்கி  வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்! - benefits of bhairavar worship in the day  of panguni month valarpirai ashtami ...

செவ்வரளி பூ மாலை சூட்டி செவ்வாழைப்பழம் நெய்வேதியமாக வைத்து நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வைரவருக்கு உரிய மந்திரங்கள் துதிகள் பாடி வணங்குவது ரொம்பவே சிறப்பானது

அப்படி வழிபாடு செய்றவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணவரவுகள் கூட விரைவிலேயே வந்து சேரும் என்பது நம்பிக்கை பண வரவுகள் விரைவிலேயே வந்து சேரும்

மேலும் லட்சுமி கடாட்ச யோகமும் பணவரவும் உண்டாகும் செல்வ வளம் அதிகரிக்கும் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்

தன்னம்பிக்கை தைரியம் இவை அனைத்தும் உண்டாகும் இதனால் பைரவருடைய வழிபாடு நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வழிபாடு என்று கூட சொல்லலாம்.

சாதாரணமாக காலபைரவர் வழிபட்ட அவர் என்றும் நமக்கு துணையாக இருப்பார் என்று சொல்லுவாங்க அந்த வகையில பைரவரை வழிபடும் போது

நிச்சயமாக அவருடைய வழிபாடு நமக்கு மிகவும் துணையாக இருக்கும் என்று சொல்லலாம்

காலபைரவரை வழிபடும் போது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நன்மைகள் உண்டு செல்வங்களை சேர்க்கக்கூடிய வழிபாட்டாக கூட காலபைரவர் உடைய வழிபாடு இருக்கும்

அந்த வகையில் சிவபெருமானுடைய வழிபாடும் காலபைரவர் உடைய வழிபாடும் ஒன்றுதான் நீங்களும் இதுபோல் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் பைரவருடைய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்

எந்த தீயசக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ பைரவ மூர்த்தி. பைரவரை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறாது
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள மேலும் எங்களை பின்பற்றுங்கள் நன்றி

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *