பங்குனி உத்திரவிரதம் முருகனுக்கு உரிய விரதம்
பங்குனி உத்திரவிரதம் முருகனுக்கு உரிய விரதம் பங்குனி உத்திரவிரதம் முருகனுக்கு உரிய விரதமாக சொல்லப்பட்டாலும் அது அனைத்து தெய்வங்களுக்கும் உரிய முக்கியமான நாளாக பார்க்கப்படுது.
பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு காவடி தூக்கி வருவது மிக முக்கியமான ஒரு நேர்த்திக்கடனாக எல்லோராலும் பார்க்கப்பட்டு நம்பப்பட்டு வருகிறது
உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்கள் பால்குடம் காவடி ஏந்தி சென்று முருகனை வழிபடுவது ஒரு வழக்கமான ஒன்றாக வைத்து கொண்டு இருக்கிறார்கள்
பங்குனி உத்திரம் என்பது திருமண வரம் தரும் விரோதமாகும் அதே டைம்ல இந்த நாளில் சிவன் பார்வதி ராமன் சீதையை வழிபடுவது சிறந்த ஒன்றாகவும் பார்க்கப்படுது.
தென்னிந்தியாவில் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமானமுருகனின் வேல் வழிபாடு ! விரத நாட்கள் ஒன்று பங்குனி உத்திரம்.
அன்றைய தினம் அன்றைய தினம் முக்கிய விரத நாட்களாகவும் பார்க்கப்பட்டது தமிழகத்தில் மட்டும் இன்றி ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் பங்குனி உத்திர விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பங்குனி உத்திரவிரதம் முருகனுக்கு உரிய விரதம்
பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி உத்திர நட்சத்திரமும் இணையும் நாளான பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம். பொதுவாக ஒவ்வொரு விரலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரியதாக இருக்கும்
ஆனால் பங்குனி உத்திரம் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் உரிய நாளாக அன்றைய தினம் பார்க்கப்படுது.
முருகன் தெய்வானை ராமன் சீதை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகியோருக்கு திருமணம் நடைபெற்ற நாளாகவும் அன்றைய நாள் சொல்லப்படுகிறது
தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற அன்றைய நாளை பங்குனி உத்திரம் என்று எல்லோராலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் விரதத்திற்கு கல்யாண விரதம் என்ற பெயரும் உண்டு.
சுவாமி ஐயப்பனும் வல்லியும் அவதரித்ததும் இதே நாளில் தான் என்று புராணங்களில் https://youtu.be/iwiUwMbvyw4சொல்லப்படுகிறது. அதனால் தான் இந்த நாளை ஐயப்ப ஜெய்தியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்
அதனால்தான் பங்குனி உத்திரம் என்பது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு சிறந்த நாளாக அன்றைய நாள் பார்க்கப்படுது.
பங்குனி உத்திரத்தன்று அதிகாலை எழுந்து விரதம் இருந்து நமக்கு விருப்பமான தெய்வங்களை நினைத்து பூஜை செய்து வழிபட்டால் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் திருமணமாகாதவர்களுக்கு அவர்களுக்கு நல்ல ஒரு திருமண வரன் அமைவதற்கான வாய்ப்பு இருக்கு.
தெய்வாருளால் பிறப்பு இறப்பிலிருந்து விடுபட்டு நற்கதி அடைய முடியும். நல்ல குழந்தை செல்வங்கள் அமையும் செல்வ பலமும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும்
வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்குவதற்கு அன்றைய தினத்தை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலன்கள் எல்லாம் தரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திரம் மார்ச் 25ஆம் தேதி திங்கட்கிழமை வருகின்றது மார்ச் 24ஆம் தேதி அதிகாலை எட்டு 47 மணிக்கு உத்திர நட்சத்திரம் துவங்கி விட்டாலும் காலை 11 17 மணிக்கு தான் பௌர்ணமி திதி ஆரம்பிக்கிறது