பச்சை பட்டினி விரதம் இருக்கும் தாய்!
பச்சை பட்டினி விரதம் இருக்கும் தாய்! உலக மக்களின் நன்மைக்காகவும் சமயபுரம் மாரியம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பாட்டனி விரதம் இருக்கக்கூடிய அரிய நிகழ்வு
வருடம் தோறும் மேல் கடைசி ஞாயிறு தொடங்கி பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருக்கும்!
அன்றைய தினங்களில் அன்னை சமயபுரத்தால் உலக மக்களின் நன்மைக்காக பச்சை பட்டினி விரதம் தொடங்குவாள்
இந்த அன்னைக்கு துள்ளு மாவு ,நீர்மோர், கரும்பு பாணகம் மற்றும் இளநீர், மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது!
அப்படிப்பட்ட சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் புகழ்பெற்ற சிறப்பு கூறிய தளமாக பார்க்கப்படுவது இந்த திருத்தலம் தான்!
இந்தக் கோவிலில் ஆண்டாண்டு தோறும் நடைபெறக்கூடிய பூச்சொரிதல் விழாமார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் அது மட்டும் இன்றி சித்திரை தேர் திருவிழாவும் மிகவும் சிறப்புவாய்ந்தது!
சமயபுரம் மாரியம்மன் வணங்கினால் தீராத சங்கடங்களும் தீரும் என்பது பக்தர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை
பச்சை பட்டினி
அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கு உள்ள அன்னை மாரியம்மன் கோவிலுக்கு தலைமை பீடமாக விளங்குவது இந்த சமயபுரம் தான் சக்தி தளங்களில் மிகவும் புகழ்பெற்றது
இந்த திருத்தலம் உலக நன்மைக்காகவும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்காகவும் பக்தர்களின் நோய் நொடிகள் தீவினைகள் அண்டாது இருக்க இந்த அன்னை அருள் புரிகிறாள்!
அது மட்டும் இல்லாமல் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க ஒவ்வொரு ஆண்டுமேhttps://youtu.be/UfbZYcBsR1s மாசி மாத கடைசி ஞாயிறு இருந்து
பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனை பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டு நீ விரதம் இருப்பது இந்த கோவிலின் தனி சிறப்பு!
சமயபுரத்தாள் தமிழகம் மற்றும் இன்றி பிற மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் கருணை வழங்குகின்ற தாயாக விளங்குகிறாள்!
சமயபுரம் மாரியம்மன் என்பவள் ஸ்ரீ ரங்கநாதரின் தங்கையாகவே பாவிக்கப்படுகிறார் இந்த ஆலயத்தில்!
அதுமட்டுமின்றி அண்ணன் ஸ்ரீரங்கநாதரை போன்றே சுதைனா ஆன சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு காற்று தருகிறாள்
இந்த காட்சியை பார்க்கும் பொழுது மெய் சிலிர்த்துப் போகும் வண்ணம் அவள் உருவம் காணப்படும்!
தட்சன் யாகத்துக்குச் சென்ற தாட்சாயானியை தூக்கி சிவபெருமான் ருத்ர தாண்டவம் வாடியபோது அம்மனின் திருக்கண் விழுந்த இடமாக இருந்த திருத்தலம் பெயர் கொண்டு விளங்குகிறது
மேலும் இந்த கோவில் அமைந்துள்ள இடம் கண்ணனூர் என்று புராண காலம் தொட்டே வழங்கி வருகிறது! மிகப் பழமையான உற்சவம் அம்மனின் திருமேனியில் இன்றும் ஆயிரம் கண்கள் அமைந்து இருக்கக்கூடியது நெகிழ்ச்சியான ஒன்று!
இந்த கோவிலில் எழுந்தருள இருக்கிற மகா மாரியம்மன் மிகப்பெரிய சுயம்பு திரு உருவமாக விக்கிரம சிம்மாசனத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் தங்க திரு முடிவுடன்
குங்கும நேர மேனியில் நெற்றியில் வைரப்பட்ட ஒளி வீச வைர கம்மல்களும் வைர மூக்குத்தியும் சூரிய சந்திரனைப் போல் ஜொலித்து கண்களில் அருளொளி பாவித்து அன்னைக்கு அன்னையாய் ஆதி முதல் ஆதார சக்தியாய் அருள்பாலிக்கிறாய்