கும்ப ராசி குணாதிசயங்கள் !
கும்ப ராசி குணாதிசயங்கள் ! கும்பம் ஒரு காற்று ராசி. நீருடன் கூடிய கலசத்தை சுமந்து நிற்கும் மனிதன் தான் கும்ப ராசியின் சின்னமாக கருதப்படுது.
நீங்கள் சந்தித்த மனிதர்களில் கும்ப ராசிக்காரர்கள் விசித்திர மாணவர்களாக இருப்பார்கள். முதலில் அவர்கள் வெட்கப்பட கூடியவர்களாகவும், கனிவாகவும் இருப்பாங்க
பிறகு காலம் செல்லச் செல்ல பாசம் அதீத கட்டுப்பாடுகள் போன்ற தங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்துவாங்க.
இவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் ஆரம்பிக்க புத்திசாலித்தனத்துடன்தானங்களில் சிறந்தது எந்த தானம்: ஆட்கொள்பவங்க. உங்களுக்கு சங்கடமாக இருந்தால் கூட அவர்கள் உண்மையை மட்டுமே பேச விரும்புவாங்க.
ஆனால் மற்றவர்களை வேண்டுமென்றே காயப்படுத்த நினைக்க மாட்டாங்க. தாங்கள் அக்கறை காட்டும் மனிதர்களிடம் உண்மையாக இருப்பதையே விரும்புவாங்க.
எந்த இடத்தில் முழுமையான உண்மையான காதலை நீங்கள் தேடும் போது கும்ப ராசிக்காரர்களை கண்டறிவீங்க.
இந்த அற்புதமான மனிதர்கள் முதலில் இயல்பான வெட்கப்படும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த இயல்பு அவர்களிடம் நீங்கள் பேசுவதை தடை செய்யாதுங்க.
ஏனென்றால் அவர்கள் எளிமையாக அணுகக் கூடியவங்க. மற்ற எல்லாவற்றையும் விட உண்மையை விரும்புவாங்க.
அந்த உண்மை உங்களிடம் இருந்தால் நாளாக ஆக உங்கள் மீது பாசம் அதிகரிக்குங்க. கும்ப ராசிக்காரங்க சிறந்த பேச்சாளர்கள்.
இவர்கள் எதைப் பற்றி பேசினாலும் மிகவும் உணர்ச்சிகரமாகவும் தீக்கமாகவும் தினசரி வாழ்வில் இருந்து கவனத்தை திசை திருப்பும் விதமாகவும் பேசுவாங்க.
இவர்கள் சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்களாகவும், தவிர திறன் மிகுந்த கற்பனையாளர்களாகவும் இருப்பார்கள்.
தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இவர்கள் சிரமப்படுவாங்க. பரஸ்பரம் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உணரும் வேலையில் தங்களது காதலை வெளிப்படுத்த கஜிதமான நேரம் என கும்ப ராசிக்காரர்கள் கருதுகிறார்கள்.
கும்ப ராசிக்காரங்க பறந்த இதயத்தையும் பெருசான்மையும் கொண்டவர்களாக https://youtu.be/GjgwWYfSKfMஇருப்பார்கள் எப்பொழுது உதவி செய்ய நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் சேவை மனப்பாங்கு அவர்களை தன்னார்வலர்களாகவும் தேவைக்காக நன்கொடை அளிக்கவும் செய்யுங்க.
வல்லமை இல்லை என வெளிப்படையாக தெரிந்தாலும் உலகை சிறப்பானதாக மாற்ற இயலும் என நம்புபவர்கள்.
ஆர்வமும் புத்திசாலித்தனமும் சமமான அளவு உள்ளவங்க ஆர்வம் உள்ள எதைப்பற்றியும் முடிவற்ற தொடராக கும்ப ராசிக்காரர்கள் கேள்விகளை எழுப்புவாங்க.
புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதை இவர்கள் நேசிப்பாங்க இவர்களது உள்ளார்ந்த அறிவைக் கொண்டு உலக வேறு விதமாக காணக்கூடியவங்க.
இவர்களது கூச்ச சுபாவத்திற்கு எதிர்மறாக ஆச்சரியப்படுத்தும் வகையில இவர்கள் குழுவில் தலைமை பண்புகளை சிறப்பாக வெளிப்படுத்துவாங்க.
தொழில் உணவை தங்களது நிபுணத்துவம் கொண்ட சிறப்பாக செயல்படுத்து வாங்க. கும்ப ராசிக்காரங்க இசை உடனான தொடர்பில் மாற்ற எவரும் உணராத ஒன்றை விரும்புவார்கள். ஆன்மாவை வருடும் சந்தத்தில் ஆழ்ந்த காதல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் உடன் நீங்கள் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இசை உபயோகித்து உங்களது வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளலாம் கூட்டுக்குள் இருந்து அவர்களை வெளிக்கொணரலாம்.
53 total views, 1 views today