குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன் !
குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன் ! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து ஏரோ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காயாமொழி கிராமம்.
இங்கு பிரசித்தி பெற்ற சுடலை மாடன் கோவில் அமைந்துள்ளது .இங்கு பேச்சியம்மாள் குளிங்கரை பேச்சியம்மன் பிரம்மசக்தி இசக்கியம்மன் செங்கடசாமி
வைணவ பெருமாள் ஐயம்பந்தி சிவானந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றன.
இந்த கோவிலில் தலவிருட்சம் கார மரம் ஆகும். ஒரு காலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த வல்லரசு என்ற மன்னன் தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான்.
மக்கள் மட்டுமின்றி ரிசிகளும் மொழிகளும் கூட அவனால் துன்பப்பட்டனர் இந்த நிலையில் ஒரு முனிவர் மூலம் வள்ள ராஜா சாபத்தை பெற்றார்.
இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியை தொட்டுவிட்டால் அவன் அழிந்து விடுவான் அவனது நாடும் அழிந்து விடும்.
மாறாக அந்த குழந்தை பூமியை தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால்வாடாமல்லையின் அற்புத பலன்கள் : அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது
என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம் இதற்கிடையே கர்ப்பவதியான வல்ல ராஜா வின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது.
குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன் !
மன்னனுக்கும் இந்த சாபத்தால் அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும்
அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன் தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணை தேடினான்.
அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டால். அவன் தெய்வ பிறவி என்பதனை அறியாத மன்னன் அவளது உதவியை நாடினான்.
அதற்கு அந்த அன்னை நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த https://youtu.be/7WSiyiKdDpIகுழந்தை பூமியை தொடாத படி பார்த்துக் கொள்கிறேன்
அதற்கு எனக்குத் தேவையானதை தர வேண்டும் என்றால் மன்னனும் கேட்டதை தருவதாக வாக்களித்தான்.
அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன் அந்த குழந்தையை பூமியை தொடாத படி பார்த்துக் கொண்டார் ஒரு நாள் முடிந்ததும் மன்னன் தன் வேலையை காட்டினான்.
பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல் அவளை கொல்ல முயன்றார் மன்னர்
ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன் மன்னனையும் அவள் மனைவியையும் வம்சாவழியையும் அளித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினார் இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கைகூப்பி தொழுதனர்.
இதை எடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானார்கள்.
பின்னர் நான் காளியின் அவதாரம் என்னை வணங்கி வந்தால் நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன் அவரவர் வீடுகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக செய்வேன்
அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன் அனைவருக்கும் பாதுகாவலனாக இருப்பேன் என்று உறுதியளித்தார்களாம்.
21 பத்தி தெய்வங்களின் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகின்றன